menu-iconlogo
huatong
huatong
avatar

Yesuve Yennudan Nee Pesu

Arokia Wilson Rajhuatong
jasmine2671huatong
歌詞
収録
ஏசுவே என்னுடன் நீ பேசு

என் இதயம் கூறுவதை கேளு

நானொரு பாவி ஆறுதல் நீ கூறு

நாள் முழுதும் என்னை வழிநடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்

)உன் திரு இதயம் பேரானந்தம்

உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்

)உன் திரு இதயம் பேரானந்தம்

உன் திரு வாழ்வெமக்கருளும்இறைவாஇறைவா

உன் திரு வாழ்வெமக்கருளும்

உன் திரு நிழலில் நான் குடிகொள்ள என்றும் என்னுடன் இருப்பாய்

ஏசுவே என்னுடன் நீ பேசு

நாள் முழுதும் என்னை வழிநடத்து

இயேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும

இணையடி பணிந்து தலை வணங்கிடுமே

ஏசுவே உன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

ஏசுவே உன் புகழ் வாழ்க

ஏசுவே நீ என் இதயத்தின் வேந்தன் என்னை தள்ளி விடாதே

ஏசுவே என்னுடன் நீ பேசு

என் இதயம் கூறுவதை கேளு

நானொரு பாவி ஆறுதல் நீ கூறு

நாள் முழுதும் என்னை வழிநடத்து

Arokia Wilson Rajの他の作品

総て見るlogo