menu-iconlogo
huatong
huatong
berchmans-thaai-madiyil-thavalukindra-cover-image

thaai madiyil thavalukindra

Berchmanshuatong
brumseycahuatong
歌詞
収録

thai madiyil தாய்மடியில்

thavaluginra தவழுகின்ற

kulanthaiyai pola குழந்தையைப் போல

thagapane ummadiyil தகப்பனே உம்மடியில்

sainthu viten naan சாய்ந்துவிட்டேன் நான்

thai madiyil தாய்மடியில்

thavaluginra தவழுகின்ற

kulanthaiyai pola குழந்தையைப் போல

thagapane ummadiyil தகப்பனே உம்மடியில்

sainthu viten naan சாய்ந்துவிட்டேன் நான்

music

kavalai illaiye கவலையில்லையே

kalakka millaiye கலக்கமில்லையே

kavalai illaiye கவலையில்லையே

kalakka millaiye கலக்கமில்லையே

karthar karam கர்த்தர் கரம்

pidithu konden பிடித்துக் கொண்டேன்

naan karthar karam நான் கர்த்தர் கரம்

pidithu konden பிடித்துக் கொண்டேன்

ethai kurithum எதைக் குறித்தும்

bayamillaiye பயமில்லையே

ethai kurithum எதைக் குறித்தும்

bayamillaiye பயமில்லையே

en nesar என் நேசர்

nadathugireer நடத்துகிறீர்

thinam en near தினம் என் நேசர்

nadathugireer நடத்துகிறீர்

thai madiyil தாய்மடியில்

thavaluginra தவழுகின்ற

kulanthaiyai pola குழந்தையைப் போல

thagapane ummadiyil தகப்பனே உம்மடியில்

sainthu viten naan சாய்ந்துவிட்டேன் நான்

music

seitha nanmaigal செய்த நன்மைகள்

ninaikindren நினக்கின்றேன்

seitha nanmaigal செய்த நன்மைகள்

ninaikindren நினக்கின்றேன்

nandriyodu நன்றியோடு

thuthikindre துதிக்கிறேன்

naan nandriyodu நான் நன்றியோடு

thuthikindre துதிக்கிறேன்

kai vidatha en ayane கைவிடாத என் ஆயனே

ennai என்னை

kai vidatha en ayane கைவிடாத என் ஆயனே

kalvari nayagane கல்வாரி நாயகனே

en kalvari nayagane என் கல்வாரி நாயகனே

thai madiyil தாய்மடியில்

thavaluginra தவழுகின்ற

kulanthaiyai pola குழந்தையைப் போல

thagapane ummadiyil தகப்பனே உம்மடியில்

sainthu viten naan சாய்ந்துவிட்டேன் நான்

music

thunaiyalare துணையாளரே 2

thunaiyalare துணையாளரே 2

inaiyilla manavalare இணையில்லா மணவாளரே

inaiyilla manavalare இணையில்லா மணவாளரே

unavaga vanthiraiya உணவாக வந்தீரையா

unavaga vanthiraiya உணவாக வந்தீரையா

en என்

uyirodu kalanthiraiya உயிரோடு கலந்தீரையா

en என்

uyirodu kalanthiraiya உயிரோடு கலந்தீரையா

thai madiyil தாய்மடியில்

thavaluginra தவழுகின்ற

kulanthaiyai pola குழந்தையைப் போல

thagapane ummadiyil தகப்பனே உம்மடியில்

sainthu viten naan சாய்ந்துவிட்டேன் நான்

Glory to Jesus Christ

Berchmansの他の作品

総て見るlogo