menu-iconlogo
huatong
huatong
avatar

Mayil pola ponu onnu by ooty

Bhavadharani/Vignesh/ooty/Suganhuatong
💚ᏉᎥGᏁᏋᏕᏂ💙huatong
歌詞
レコーディング
பாடியவர்: பவதாரணி

இசை: இளையராஜா

Sugan hits

பெண் : மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

பெண் : குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம் என்னக்கு இன்னும் தெலியல

Music:

பெண் : மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........

Music : sugan hits...

பாடல் by vignesh ooty

பெண் : வண்டியில வண்ணா மயில் நீயும் போன

சக்கறமா என் மனசு சுத்துதாடி

மந்தார மல்லி மரிக்கொழுந்து செம்பகாமே

மூனா முறியா பூவே என முறிச்சதேனாடியோ

பெண் : தங்க முகம் பார்க்க தேனம் சூரியனும் வரலாம்

சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனா தாராளம்

பெண் : குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்நு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம் என்னக்கு இன்னும் தெரியல

பெண் : மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போல பேச்சு ஒண்ணு

Music :

Song by vignesh ooty

பெண் : வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல் மல்லிகா பூ பந்தலோட வந்தாது யாரு

சிறு ஓலையில உன் நெனப்பு எழுத்து வெச்சேன்

ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுபதும் என்ன

குத்துவிளக்கொளியே சிறு குட்டி நிலவோளியே

முத்து சுடரோளியே சின்ன முத்தம் தருவாயா

பெண் : குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம் என்னக்கு இன்னும் தெளியல

பெண் : மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

பெண் : குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம் என்னக்கு இன்னும் தெளியல

Music:

மயில் போல பொண்ணு ஒண்ணு பொண்ணு ஒண்ணு........

Thanks for singing.... dedicated to BHAVADHARANI.

Bhavadharani/Vignesh/ooty/Suganの他の作品

総て見るlogo
Mayil pola ponu onnu by ooty by Bhavadharani/Vignesh/ooty/Sugan - 歌詞&カバー