தாய் உண்டு தந்தை உண்டு
பெற்றோர் இல்லே
ஐயா ஊர் உண்டு உலகம் உண்டு
உற்றார் இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு
பெற்றோர் இல்லே
ஐயா ஊர் உண்டு உலகம் உண்டு
உற்றார் இல்லே
நான் ஓர் பரதேசி
ஐய்யய்யா நல்லோர் கால் தூசி
ஐய்யய்யா
எல்லோரும் என்னைத் தள்ள
நானாக சொல்லிக் கொள்ள
தாய் உண்டு தந்தை உண்டு
பெற்றோர் இல்லே
ஐயா ஊர் உண்டு உலகம் உண்டு
உற்றார் இல்லே
படம்: கோவில் காளை
வருடம்: 1986
பாடியவர்கள்: மேஸ்ட்ரோ
இளையராஜா கங்கை அமரன்.
வரிகள்: கங்கை அமரன்.
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்.
பெற்றவள் பெற்றேடுத்து
தெய்வத்தின் காலடியில்
போட்ட கதையைச் சொல்லவா?
உற்றவர்கள் குற்றங்களை
எந்தன் மேல் கட்டி வைத்து
விட்ட கதையைச் சொல்லவா?
ஐயா ஓர் துன்பம் வந்து
தெய்வத்திடம் போய் உரைத்தால்
கை தந்து காக்கும் அல்லவா?
தெய்வமே துன்பம் தந்தால்
எங்கே சென்று போய் உரைப்போம்
நல்லோர்க்கு காலம் இல்லையா?
எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே
நானே சொல்கின்ற வாக்கில்
ஏதும் பொய்யே இல்லே
நானே சொல்கின்ற வாக்கில்
ஏதும் பொய்யே இல்லே இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு
பெற்றோர் இல்லே
ஐயா ஊர் உண்டு உலகம் உண்டு
உற்றார் இல்லே
Please give thumbs up follow.
Brought to you by
தூரத்து பச்சை கண்டு இச்சையே பட்டதில்லை
மேலும் நான் என்ன சொல்லட்டும்?
யாருக்கும் பிச்சை இட
பேருக்கோ செல்வம் இல்லை
நேரத்தை என்ன சொல்லட்டும்?
அன்னையின் பாலை உண்டு
ஆரிராரோ கேட்கவில்லை
அம்மம்மா என்ன கொடுமை?
திண்ணையில் நான் வளர்ந்தும்
தெருவில் தர்மம் கேட்கவில்லை
மேலும் ஏன் இந்தச் சிறுமை?
தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா?
இங்கே பொய் ஒன்றே மெய்யா
போச்சே ஐயா... ஐயா
பொய் ஒன்றே மெய்யாய் போச்சே ஐயா ஐய்யய்யா
தாய் உண்டு தந்தை உண்டு
பெற்றோர் இல்ல
ஐயா ஊர் உண்டு உலகம் உண்டு
உற்றார் இல்ல
தாய் உண்டு தந்தை உண்டு
பெற்றோர் இல்ல
ஐயா ஊர் உண்டு உலகம் உண்டு
உற்றார் இல்ல
நான் ஓர் பரதேசி ஐய்யய்யா
நல்லோர் கால் தூசி ஐய்யய்யா
எல்லோரும் என்னைத் தள்ள
நானாக சொல்லிக் கொள்ள
தாய் உண்டு தந்தை உண்டு
பெற்றோர் இல்ல
ஐயா ஊர் உண்டு உலகம் உண்டு
உற்றார் இல்ல
தாய் உண்டு தந்தை உண்டு
பெற்றோர் இல்ல
ஐயா ஊர் உண்டு உலகம் உண்டு
உற்றார் இல்ல