menu-iconlogo
huatong
huatong
dharma-pathiniilayaraja-janakikrishmani-naan-thedum-sevvanthi-hq-original-cover-image

Naan Thedum Sevvanthi HQ original

Dharma Pathini/Ilayaraja Janaki/Krishmanihuatong
ohana96huatong
歌詞
収録
HQ CLEAN VERSION

Ready

ஆ: அ ஆ ஆ

அ அ ஆ ஆ….

ஆ ஆ ஆ ஆ ஆ..

அ அ ஆ..

அ அ ஆ..

அ அ ஆ..

ஆ..அ..அ..ஆ....

Ready

ஆ: நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்

பூவோ இது வா..சம்

போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

Ready

ஆ: பறந்து செல்ல வழியில்லையோ

பருவ குயில் தவிக்கிறதே

பெ: சிறகிரண்டும் விரித்துவிட்டேன்

இளம் வயது தடுக்கிறதே

ஆ: பொன் மானே என் யோகம்தான்

பெ: பெண் தானோ சந்தேகம்தான்

ஆ: என் தேவி

பெ: ஆ... ஆ.. ஆ.. ஆ.. ஆ..

ஆ: உன் விழி ஓடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

பெ: பூங்காத்து சூடாச்சு

ராஜாவே யார் மூச்சு

ஆ: நான் தேடும்

பெ: செவ்வந்திப் பூவிது (ஆ: ஆ ஆ.Overlap )

ஆ: ஒரு நாள் பார்த்து

பெ: அந்தியில் பூத்தது (ஆ: ஆ ஆ. Overlap )

Ready

பெ: மங்கைக்குள் என்ன நிலவரமோ

மஞ்சத்தில் விழும் நிலை வருமோ..ஓ..

ஆ: அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ

என்றைக்கும் அந்த சுகம் வருமோ

பெ: தள்ளாடும் வெண் மேகம்தான்

ஆ: என்னாலும் உன் வானம் நான்

பெ: என் தேவா

ஆ: ஆ... ஆ.. ஆ.. ஆ.. ஆ..

பெ: கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்

என் விரல் நகங்களை தினம் இழந்தேன்

ஆ: தாலாட்டு பாடாமல்

தூங்காது என் கிள்ளை

நான் தேடும்

பெ: செவ்வந்திப் பூவிது (ஆ:ஆ ஆ Overlap )

ஆ: ஒரு நாள் பார்த்து

பெ: அந்தியில் பூத்தது (ஆ: ஆ ஆ. Overlap )

ஆ: பூவோ இது வாசம்

பெ: போவோம் இனி காதல் தேசம்

பூவோ இது வா...சம்

ஆ: போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்

பெ: செவ்வந்திப் பூவிது (ஆ:ஆ ஆ Overlap )

ஆ: ஒரு நாள் பார்த்து

பெ: அந்தியில் பூத்தது (ஆ: ஆ ஆ. Overlap )

Dharma Pathini/Ilayaraja Janaki/Krishmaniの他の作品

総て見るlogo