menu-iconlogo
logo

Manasukulle Dhagam Vanthucha (Short Ver.)

logo
歌詞
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப

அதே அதே

புத்தகத்த தலைகீழாப் படிச்சிருப்ப

(சிரிப்பு....) அதில்லோ

மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப

தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப

என்டே ஒத்தக் காலில் கொலுசொன்னு

கலைஞ்சு போயி

அதுத் தேடி நோக்கான் மனசங்கு மறன்னு போயி

அது தப்பு இல்ல பயப்பட தேவையில்ல

உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள

என்டே கனவிலும் நினைவிலும்

வெளியேட்டம் நடக்குன்னு

கலகம் ஏதும் வருமோ...

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

வன்னல்லோ வன்னல்லோ...

மயிலிறகில் வாசம் வந்துச்சா

வன்னல்லோ.....

Manasukulle Dhagam Vanthucha (Short Ver.) by Harish Raghavendra/Reshmi - 歌詞&カバー