menu-iconlogo
logo

Chinna Vanna Kuyil - ARAVIND

logo
avatar
Jayachandran&S Janaki/ S. Janakilogo
❖𒆜💗𝜟𝜸𝜶𝝂𝒊𝜼𝜹💗𒆜❖logo
アプリ内で歌う
歌詞
லால-லால-லல-லலா

லால-லால-லல-லலா

லல-லாலா-லல-லா

லல-லாலா-லல-லா

லல-லாலா-லல-லாலா-லாலா

லாலா-லாலா-லாலா-லாலா

சின்ன சின்ன வண்ண குயில்

கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

கூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

சின்ன சின்ன வண்ண குயில்

கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்

மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்

சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்

என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்

மாலை சூடி (ம்-ம்) மஞ்சம் தேடி (ம்-ம்)

மாலை சூடி (ம்-ம்) மஞ்சம் தேடி (ம்-ம்)

காதல் தேவன் சந்நிதி காண

காண காண, காண

சின்ன சின்ன வண்ண குயில்

கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

கூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

சின்ன சின்ன வண்ண குயில்

கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆட கண்டேன்

மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன்

இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே

அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே

காலம் தோறும் (ம்-ம்) கேட்க வேண்டும் (ம்-ம்)

காலம் தோறும் (ம்-ம்) கேட்க வேண்டும் (ம்-ம்)

பருவம் என்னும் கீர்த்தனம் பாட

பாட பாட, பாட

சின்ன சின்ன வண்ண குயில்

கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்

கூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

சின்ன சின்ன வண்ண குயில்

கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

சின்ன சின்ன வண்ண குயில்

கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

Chinna Vanna Kuyil - ARAVIND by Jayachandran&S Janaki/ S. Janaki - 歌詞&カバー