என்ன பாட்டு பாடோணும்
பெண் : தஞ்சாவூர் தண்ணி கிட்ட
ஆத்தங்கரையில
பாகவதரெல்லாம் பாடுவாங்கல்லோ
அந்த பாட்டு பாடுங்க மாமா
ஆண் : தண்ணி கிட்ட பாகவதர்……ச்ச்
திருவையாத்தச் சொல்றியா நீ
பெண் : ஆஹ் அதே
ஆண் : கெட்டுது போ.. னனரே னா… னா…
பெண் : ஆஹா
ஆண் : தா……..னா…..
பெண் : அப்டி போடுங்கோ….
மாமா ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ
ஒங்க சங்கீதத்துல தொப்புகட்டீர்னு
குதிச்சு நீச்சல் அடிக்கலாம்னு
ஓடோடி வந்த என்ன
ஏமாத்திப் புடாதீங்க மாமா
பாடுங்கோ மாமா பாடுங்கோ
ஆண் : னா……ஆ…….னனா… னா…
தா………னா……..தா… னா ஆ… ஆ…
ஆண் : மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே
ஆண் : மாருகோ மாருகோ……
மாருகோ மாருகோ…
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ…
ஜோருகோ ஜோருகோ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
பெண் : நேத்து ராத்திரி தூக்கம் போச்சு
இஞ்சி இடுப்பழகா ஹோய்
ஆண் : தே ச்சீ
பெண் : மஞ்சச் செவப்பழகா ஹோய்
ஆண் : யம்மா சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
இளமை இதோ இதோ ஹோய்
பெண் : யம்மா
ஆண் : இனிமை இதோ இதோ ஹோய்
பெண் : மாமா நெலா காயுது
ஆண் : நேரம் நல்ல நேரம்
பெண் : நெஞ்சில் பாயுது
ஆண் : காமன் விடும் பாணம்
பெண் : மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆண் : ஆஹா வந்திருச்சு ஸ்…….
ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆண் : என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
தண்ணி கருத்திருச்சு ஹோய்
தவளச் சத்தம் கேட்டிருச்சு ஹோய்
பெண் : போட்டு வெச்ச காதல் திட்டம்
ஓகே கண்மணி
ராஜா கைய வெச்சா ஹொய்
ராங்கா போனதில்லே ஹோய்
ரம்பம் பம்பம்
ஆண் : ஹஹ் ஹா ஆரம் பம்பம்
பெண் : ஹே ஹேய் பம்பம் பம்பம்
ஆண் : யஹூ பேரின் பம்பம் யே யே
பெண் : பொன் மேனி உருகுதே……ஆஆ….
ஆ…..ஆஅ……ஆ… ஆ…
ஆண் : ரிக்க ரிக ரிக்க ரிக
ரிக ரிக ரிக ரிக ரிக ரிக
பெண் : நிஸ ரிமகா
ஆண் : மத நிஸநீ
பெண் : நிஸ ரிப மத நிஸ
ஆண் : மகாம ரிகாஸ நிரீஸ
இருவர் : மத நிரிஸநி பநிபம கமரிஸ
பெண் : மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆண் : ஆஹா வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே
ஆண் : மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி