menu-iconlogo
logo

Santhakumar Dhagudu dhatham

logo
avatar
kamalhasanlogo
வீரத்தமிழன்logo
アプリ内で歌う
歌詞

போனா போகுதுன்னு விட்டீன்னா

கேணன்னு ஆப்பு வப்பான்டா

தானா தேடிப் போயி நின்னீன்னா

வேணுன்னு காக்க வப்பான்டா

சாம கான பேத தண்டம்

நாளும் தோத்துப் போகும்போது

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

சாம கான பேத தண்டம்

நாளும் தோத்துப் போகும்போது

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

ஏய் பணக்காரா...

கோடி தொட்டா

சாமிக்கின்னும் தானம் பண்ணுற

அடே பணக்காரா...

கீர வாங்க

காரில் போயி பேரம் பண்ணுற

தப்பானா ஆளு

எதிலும் வெல்லும் ஏடாகூடம்

எப்போதும் இல்லை

காலம் மாறும் நியாயம் வெல்லும்

சாம கான பேத தண்டம்

நாளும் தோத்துப் போகும்போது

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

போனா போகுதுன்னு விட்டீன்னா

கேணன்னு ஆப்பு வப்பான்டா

தானா தேடிப் போயி நின்னீன்னா

வேணுன்னு காக்க வப்பான்டா

ஹேய்.. நல்லவன்னு யாரச் சொல்ல

கெட்டவன்னு யாரச் சொல்ல

நல்லவன கெட்டவனா

மாத்துறவன்தான் கெட்டவனோ

ஆட்டோமேடிக் வாட்சுபோல

ஓடுகிற வாழ்க்கையிது

ஆட்டுறத நிறுத்திப்புட்டா

நடுநிசியில நின்னுடுண்டோய்

டே...ய்

என் நண்பா...

வாழ்க்கை என்பது

வருசக்கடைசி பரீட்சைப் போலடா

கே...ள்...

புது வெண்பா....

உன் கண்ணில் தூவ கற்ற கைமண்

வேலைக்காகுதுடா

சாம கான பேத தண்டம்

நாளும் தோத்துப் போகும்போது

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

ஹோ... மல்லுக்கட்டி மல்லுக்கட்டி

மாளாமப் போனதென்ன

பில்லுக்கட்டு காசுக்காக

எட்டுக்கட்டி சொல்லுறன்டா

கண்ணுக்கெட்டுப் போனதுன்னா

சூரியனக் கும்புடுவான்

சத்தியத்த கலவை செய்ய

சாக்கடையத் தேடிடுவான்

பே...ரன்பே..

நீ தாரவாத்து

வேற ஆளு கையில் சேத்துட்டேய்

காமன்.. அம்பே..

நீ குறியமாத்தி

வேற நெஞ்சில் குத்த வச்சிட்டேய்

சாம கான பேத தண்டம்

நாளும் தோத்துப் போகும்போது

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

தகிடு தத்தோம்

செய் தகிடு தத்தோம்

போ...டா..

தேய்ஞ்சு வேலை செஞ்சாலும்

ஒரு பைசா கூட்டித் தந்தானா..

மாடா உழைச்சி

தேஞ்சு நின்னாலும்

வயிறாற சோறு வச்சானா..

Santhakumar Dhagudu dhatham by kamalhasan - 歌詞&カバー