menu-iconlogo
huatong
huatong
歌詞
レコーディング
டு டுடு டுடு டுடு டுடுட்டு

டு டுடு டுடு டுடு டுடுட்டு

டுட்டு டுடு டுடுட்டு

டுட்டு டுடு டுடுட்டு

டுடு டுடு டுடு டுடு something

I want டுடு டுடு டுடு டுடு something

டுடு டுடு டுடு டுடு something

I want டுடு டுடு டுடு டுடு something

பாட்டுக்கு பாட்டு ஹே something something

போட்டுக்க வெட்டு ஹோய் Something something

வெட்டுக்கு வெட்டு ஹே something something

வெளுக்கணும் போட்டு ஹோய் something something

எல்லாமே உங்கள் கையில்

வந்து விடும் எங்கள் கையில்

போடா போ

வந்தாச்சு இங்கே தான் எங்கள் காலம்

ஒத்தி போ old எல்லாம் குப்பை கூடம்

உண்டாச்சு இங்கே தான் Children′s party

வந்தாலும் தேர்தல் தான் எங்கள் போட்டி

டுடு டுடு டுடு டுடு something

He wants டுடு டுடு டுடு டுடு Something

வீட்டுக்கு வீடு ஹே something something

வீதிக்கு வீதி ஹோய் something something

மாடிக்கு மாடி ஹே something something

ஜோடிக்கு ஜோடி ஹோய் Something something

ஏதேதோ வேடிக்கை தான்

எல்லாமே வாடிக்கை தான்

போடா போ

CID வேலை தான் எங்கள் வேலை

CBI மூளை தான் எங்கள் மூளை

சந்தெல்லாம் பொந்தெல்லாம் எங்கள் சாலை

சட்டங்கள் தட்டாது எங்கள் காலை

டுடு டுடு டுடு டுடு something

I want டுடு டுடு டுடு டுடு something

புருஷன பாரு ஹே cooking cooking

ஹே புடவைய நாளும் ஹோய் washing washing

மனைவிய பாத்தா ஹே Shivering shivering

காரணம் என்ன ஹோய் Something something

ஆத்தாடி Husband'டா

அம்மாவின் Servant′டா

போடா போ

அங்கே பார் அண்ணாத்தே தம்மு தம்மு

இங்கே பார் இஷ்டம் போல் கும்பு கும்பு

என்னென்ன எங்கெங்கே checking பண்ணு

இந்நாளும் எந்நாளும் நாம் தான் ஒன்னு

டுடு டுடு டுடு டுடு something

We want டுடு டுடு டுடு டுடு something

டுடு டுடு டுடு டுடு something

We want டுடு டுடு டுடு டுடு something

Karthik Raja/Yuvan Shankar Raja/Bhavatharini/Venkat Prabhuの他の作品

総て見るlogo