menu-iconlogo
huatong
huatong
avatar

Nila Kayuthu Neram Nalla Neram

Malaysia Vasudevan/S.Janakihuatong
nealpedowitzhuatong
歌詞
レコーディング
F)நிலா காயுது…

நெரம் நல்ல நேரம்..

நெஞ்சில் பாயுது…

காமன் விடும் பானம்…

F)நிலா காயுது…

நெரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது…

காமன் விடும் பானம்…

தூக்கம் வல்ல மாமா…,

காக்க வைக்கலாமா…

ஆக்கிவச்ச சோத்த...

ஆறப் போடலாமா?

M)நிலா காயுது…

நேரம் நல்ல நேரம்…

நெஞ்சில் பாயுது…

காமன் விடும் பா..னம்…

F)தென்னங் கீற்றும் பூங்..காத்தும்

என்ன பண்ணுதோ....

M)உன்னப் போல தோளைத் தொட்டு

பின்னிக் கொள்ளுதோ...

F)தென்னங் கீற்றும் பூங் காத்தும்

என்ன பண்ணுதோ...

M)உன்னப் போல தோளைத் தொட்டு

பின்னிக் கொள்ளுதோ...

F)வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கையா

அது விலகி போனதும் எடுத்துக்கையா...

M)கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்

கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும்

F)அம்மாடி......அதுக்கென்ன அவசரமோ

M)நிலா காயுது...

F)ஹா.....

M)நேரம் நல்ல நேரம்

F)ஹ..ஹா...

M)நெஞ்சில் பாயுது....

F)க்ஹா...

M)காமன் விடும் பா..னம்....

பெண்:ம்ம்ம்ஹும்....

ஆண்:ம்ம்ஹ்ஹஹும்

பெண்:ம்ம்ம்ஹும்....

ஆண்:ம்ம்க்கும்ம்...க்கும்

பெண்:க்ம்கும்..

ஆண்:டும்

பெண்:ஆ...

ஆண்:டும்

பெண்:செச்செச்செச்சேச்சா...

ஆண்:டும்

பெண்:செச்செச்செச்சேச்சாஆஆ..

ஆ..ஆ..ஆ..ஆ..ஆஹா(ஆண்:டும்,டும்,டும்,டும்)

F)ச்சீ....

M)தண்ணீர் கேட்கும் ஏ...கண்ணே

தாகம் தனிஞ்சதா...

F)அத்தான் தேவை நான் தந்தேன்

ஆசை குறஞ்சுதா...

M)தண்ணீர் கேட்கும் ஏ.....கண்ணே

தாகம் தனிஞ்சதா...

F)அத்தான் தேவை நான் தந்தேன்

ஆசை குறஞ்சுதா...

M)கொட்டிக்கிடக்குது ஊரளவு

இதில் வெட்டி எடுத்தது ஓரளவு...

F)இன்று கொடுத்தது இதுவரைக்கும்

இனி நாளை இருப்பது இருவருக்கும்..

M)அன்பே நீ....அதிசய சுரங்கமடி...

F)நிலா காயுது

M)ம்ம்ம்ம்....

F)நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது

M)ஆ.....

F)காமன் விடும் பானம்

தூக்கம் வல்ல மாமா

காக்க வைக்கலாமா

ஆக்கிவச்ச சோத்த

ஆறப் போடலாமா

M)நிலா காயுது....

நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது...

காமன் விடும் பானம்

நிலா காயுது…

நெரம் நல்ல நேரம்..

நெஞ்சில் பாயுது…

காமன் விடும் பானம்.....

Malaysia Vasudevan/S.Janakiの他の作品

総て見るlogo