menu-iconlogo
huatong
huatong
avatar

Kavithaiye theriyuma TAMIL LYRICS HQ MANNAN TRACK EXPRESS FAMILY

Mannanhuatong
❥͜𝄞⃝💖மன்னன்≛ 𒌋✵huatong
歌詞
レコーディング
MANNAN HQ TRACK EXPRESS FAMILY

ஆண்:கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா

உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே

ஆவலே

இதழ் சொல்ல

துடிக்கின்றதே

குழு : காதலே

ஆண் : கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

கவிதையே தெரியுமா

பெண் : ……………………………….

***EXPRESS FAMILY*****

**************************

********MANNAN*******

பெண் : குறும்பில் வளர்ந்த

உறவே என்

அறையில் நுழைந்த

திமிரே

ஆண் : மனதை பறித்த

கொலுசே என் மடியில்

விழுந்த பரிசே

பெண் : ஊஞ்சல் மழை

மேகம் அருகினில் வந்து

என்னை தாலாட்டுதே

ஆண் : வானம் காணாத

வெண்ணிலவொன்று

மோக பாலூட்டுதே

பெண் : நாணம் பொய்

நீட்டுதே….. ஹே ஹே

ஆண் : கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

கவிதையே தெரியுமா

ஆண் : { தகிட ததுமி

தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில்

எனது தில்லானா } (2)

பெண் : …………………………

**************************

######JEYAM#######

**************************

ஆண் : உயிரில் இறங்கி

வரவா

ஆண் : உன் உடலில்

கரைந்து விடவா

பெண் : உறக்கம்

திறக்கும் திருடா

பெண் : என் கனவில்

பதுங்கி இருடா

ஆண் : புடவையாய்

மாறி பொன் உடல்

மூடி உன்னுடன் வாழவா

பெண் : இருவரின் ஆடை

இமைகளே ஆக இரவை

நாம் ஆளவா

ஆண் : வேர்வை குடை

தேடவா ஆ ஹா ஹா

கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

பெண் : இதயமே தெரியுமா

உனக்காகவே நானடா

ஆண் : இமை மூட

மறுக்கின்றதே குழு : காதலே

ஆண் & பெண் : இதழ்

சொல்ல துடிக்கின்றதே

குழு : காதலே

*********மன்னன்******

Mannanの他の作品

総て見るlogo