menu-iconlogo
huatong
huatong
avatar

Machana paarudi TAMIL LYRICS ORIGINAL TRACK EXPRESS FAMILY

Mannanhuatong
❥͜𝄞⃝💖மன்னன்≛ 𒌋✵huatong
歌詞
収録
MANNAN HQ TRACK EXPRESS FAMILY

பெ:1 மச்சான பாருடி…

மச்சமுள்ள ஆளுடி…

பெண் 2 : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்

பெண்:1 டுர்ர்ர்…….

பெண்: 2 ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம்

பெண்:1 டுர்ர்ர்…….

பெண் 1/2 ஹே ஹே ஹே ஹேஹே ஹே.....

பெ1: மச்சான பாருடி

ஆஹா

மச்சமுள்ள ஆளுடி

பெ2: மச்சான பாருடி

மச்சமுள்ள ஆளுடி

பெ1: ஆளு ரொம்ப ஆழம் வாலு

ரொம்ப நீளம்

ஒட்டவே வெட்டணும் வாங்கடி

பெ1/2 ஹோ…

1/2 : ஒட்டவே வெட்டணும் வாங்கடி

பெ2 :மச்சான பாருடி…

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெ1:மச்சமுள்ள ஆளடி

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : லாலா லலலாலா

லாலா லலலாலா

**************************

PREETHI?THAARA

**************************

பெ1: ஆள பாரு நல்லா

இவர் மீசை

வச்ச பில்லா

பெ2: ஆஹா வீரம்

என்ன கூறு

அது பூனை

மீசை பாரு

பெ1: காதலுக்கு மாமன்தான்

ராத்திரியில் வீரன்தான்

பெ2: பாம்பு உண்டு பையில

கன்னத்தோடு கையில

பெண்1: அடக்குடி நாக்க…..

பெ2 : தானனன்ன தான்னா

பெண்1 : அது ஒரு பேக்கு…

குழு2: தானனன்ன தான்னா

பெண்1: அடக்குடி நாக்க…..

அது ஒரு பேக்கு

எங்கிட்ட மோதுனா

ஒடை படும் மூக்கு……

பெண்2 : மச்சான பாருடி

ஆஹ் மச்சமுள்ள ஆளுடி…

ஆஹ் மச்சான பாருடி

மச்சமுள்ள ஆளுடி…

ஆளு ரொம்ப ஆழம்

வாலு ரொம்ப நீளம்

பெண் :2 ஒட்டவே…..ஹான்….

வெட்டனும் …..ஹஹாஹான்….

வாங்கடி….ஹ்ம்ம்

குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி

பெண்1: மச்சான பாருடி…

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண்2 : மச்சமுள்ள ஆளுடி

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

**************************

*******MANNAN********

**************************

பெண்2: ஆளு ரொம்ப தங்கம்

இவர் ராஜா வீட்டு சிங்கம்

பெண்1 : ஆஹ் போதும் போடி

தங்கம் இது என்றும் சைவ திங்கும்

பெண்2 : பாயும் புலி தானடீ

பஞ்சணையில் சாதுடீ

பெ1: டாங்கி போல ஆளு டீ

ஆளக் கொட்டும் தேளு டீ

பெ2 : மாப்பிள்ளை சூரன்…..

பெ 1: தானனன்ன தான்னா

பெண்2: மன்மதன் பேரன்….

குழு1 : தானனன்ன தான்னா

பெண்2: மாப்பிள்ளை சூரன்…..

மன்மதன் பேரன்….

ஆம்பிளையா இவன்

சோதிக்க வேணா…..

பெ1: மச்சான பாருடி

ஆ ஹான் ஹான் ஹான் ஹான்

மச்சமுள்ள ஆளுடி…..

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெ2: மச்சான பாருடி

மச்சமுள்ள ஆளுடி

ஆளு ரொம்ப ஆழம்

வாலு ரொம்ப நீளம்

பெ:1/2 ஒட்டவே…..ஹான்…

வெட்டனும் …..ஹான்….

வாங்கடி….ஹ்ம்ம்

குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி

பெண் 1/2: ஆஹ் மச்சான பாருடி

மச்சமுள்ள ஆளுடி

Mannanの他の作品

総て見るlogo