menu-iconlogo
huatong
huatong
manok-s-chithra-oru-maina-short-ver-cover-image

Oru Maina (Short Ver.)

Mano/K. S. Chithrahuatong
q28001huatong
歌詞
収録
மேல்நாட்டில் பெண்களிடம்

பார்க்காத சங்கதியை

கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது

அதை பாராட்டி பாட்டு எழுது

பாவடை கட்டி கொண்ட

பாலாடை போலிருக்க

போராடும் இந்த மனது

இது பொல்லாத காளை வயது

சின்ன பூச்சரமே

ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து

இன்னும் தேவை என்றால்

ஒத்துக்கோ கத்துக்கோ என்னை கேட்டு

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோய்

அது நைசா நைசா தழுவி

நதி போல ஆடுது

ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்

ஏதேனும் வேணும் என்றல்

காதோரம் மெல்லக் கடி

ஏராளம் அள்ளித் தருவேன்

அது போதாமல் மீண்டும் வருவேன்

நான் தானே நீச்சல் குளம்

நாள்தோறும் நீயும் வந்து

ஓயாமால் நீச்சல் பழகு

அடி தாங்காது உந்தன் அழகு

அன்பு காயமெல்லாம்

இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும்

அந்தி நேரம் எல்லாம்

இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோய்

அது நைசா நைசா தழுவி

நதி போல ஆடுது

ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்

மெல்ல காதலிக்க எங்கெங்கோ

சுற்றி தான் வந்த மான்கள்

மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல

ரெண்டல்ல வண்ண மீன்கள்

மெல்ல காதலிக்க எங்கெங்கோ

சுற்றி தான் வந்த மான்கள்

மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல

ரெண்டல்ல வண்ண மீன்கள்

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோய்

அது நைசா நைசா தழுவி

நதி போல ஆடுது

ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்

Mano/K. S. Chithraの他の作品

総て見るlogo