HOME
ソングブック
ブログ
音源をアップロード
チャージ
ダウンロード
Malaiyoram Maankuruvi (Short Ver.)
Malaiyoram Maankuruvi (Short Ver.)
Minmini/Mano
soul2soulbooks
歌う
歌詞
収録
பெண்:கல்யாண மாப்புள
எனை நீ பாக்கல
கண் மூடி நாணத்திலே
நிக்கலாமா...
ஆண்:ஊரெங்கும் தோரணம்
நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே
வைக்கலாமா...
பெண்:அந்தியிலே
சந்தனத்த பூச..
ஆசைகளை
கண்களிலே பேச..
ஆண்:சேலையிலே நீ
விசிறி வீச
காலையிலே
பார்த்த கண்ணு கூச
பெண்:என்ன சுகமோ...
எப்ப வருமோ...
என்னென்னவோ
பண்ணுதையா
ஆச ஹோ...
ஆண்:மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி
பாடுதடி...
பெண்:மகராசன் உன் வரவை
ராப் பகலா எம்
மனசு தேடுதையா..
ஆண்:மண மேளம்
காதில் கேட்குதா..
மனசோடு தேனை
வார்க்குதா..
பெண்:மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி
பாடுதையா...
ஆண்: மகராணி உன் வரவை
ராப் பகலா
எம் மனசு தேடுதடி...
பெண்:கல்யாண மாப்புள
எனை நீ பாக்கல
கண் மூடி நாணத்திலே
நிக்கலாமா...
ஆண்:ஊரெங்கும் தோரணம்
நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே
வைக்கலாமா...
பெண்:அந்தியிலே
சந்தனத்த பூச..
ஆசைகளை
கண்களிலே பேச..
ஆண்:சேலையிலே நீ
விசிறி வீச
காலையிலே
பார்த்த கண்ணு கூச
பெண்:என்ன சுகமோ...
எப்ப வருமோ...
என்னென்னவோ
பண்ணுதையா
ஆச ஹோ...
ஆண்:மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி
பாடுதடி...
பெண்:மகராசன் உன் வரவை
ராப் பகலா எம்
மனசு தேடுதையா..
ஆண்:மண மேளம்
காதில் கேட்குதா..
மனசோடு தேனை
வார்க்குதா..
பெண்:மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி
பாடுதையா...
ஆண்: மகராணி உன் வரவை
ராப் பகலா
எம் மனசு தேடுதடி...
Minmini/Mano
soul2soulbooks
歌う
歌詞
収録
பெண்:கல்யாண மாப்புள
எனை நீ பாக்கல
கண் மூடி நாணத்திலே
நிக்கலாமா...
ஆண்:ஊரெங்கும் தோரணம்
நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே
வைக்கலாமா...
பெண்:அந்தியிலே
சந்தனத்த பூச..
ஆசைகளை
கண்களிலே பேச..
ஆண்:சேலையிலே நீ
விசிறி வீச
காலையிலே
பார்த்த கண்ணு கூச
பெண்:என்ன சுகமோ...
எப்ப வருமோ...
என்னென்னவோ
பண்ணுதையா
ஆச ஹோ...
ஆண்:மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி
பாடுதடி...
பெண்:மகராசன் உன் வரவை
ராப் பகலா எம்
மனசு தேடுதையா..
ஆண்:மண மேளம்
காதில் கேட்குதா..
மனசோடு தேனை
வார்க்குதா..
பெண்:மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி
பாடுதையா...
ஆண்: மகராணி உன் வரவை
ராப் பகலா
எம் மனசு தேடுதடி...
பெண்:கல்யாண மாப்புள
எனை நீ பாக்கல
கண் மூடி நாணத்திலே
நிக்கலாமா...
ஆண்:ஊரெங்கும் தோரணம்
நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே
வைக்கலாமா...
பெண்:அந்தியிலே
சந்தனத்த பூச..
ஆசைகளை
கண்களிலே பேச..
ஆண்:சேலையிலே நீ
விசிறி வீச
காலையிலே
பார்த்த கண்ணு கூச
பெண்:என்ன சுகமோ...
எப்ப வருமோ...
என்னென்னவோ
பண்ணுதையா
ஆச ஹோ...
ஆண்:மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி
பாடுதடி...
பெண்:மகராசன் உன் வரவை
ராப் பகலா எம்
மனசு தேடுதையா..
ஆண்:மண மேளம்
காதில் கேட்குதா..
மனசோடு தேனை
வார்க்குதா..
பெண்:மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி
பாடுதையா...
ஆண்: மகராணி உன் வரவை
ராப் பகலா
எம் மனசு தேடுதடி...
Minmini/Manoの他の作品
総て見る
Dil Hai Chota Sa
Points
Minmini
133K 収録
歌う
Dil Hai Chhota Sa (Short Ver.)
Points
Minmini
164K 収録
歌う
Dil Hai Chota Sa(Short Ver.)
Points
Minmini
126K 収録
歌う
Olathumbathirunnooyalaadum (Short Ver.)
Points
K. J. Yesudas/K. S. Chithra/S Janaki/Minmini
23K 収録
歌う
Chinna Chinna Aasai
Points
Minmini
9K 収録
歌う
歌う