menu-iconlogo
huatong
huatong
avatar

Ondru serntha Anbu

Pb Sreenivas/P Susheelahuatong
mrob8141huatong
歌詞
レコーディング
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறிப் போகுமா..

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறிப் போகுமா

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறிப் போகுமா..

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே

இந்நாளிலே காதல் மண்ணாவதோ

முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே

இந்நாளிலே காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே

வாழ்வில் கொண்டோம் காதலே

என்னாசை தங்கமே நேசம் மாறுமா

சொந்தம் எண்ணியே

வாழ்வில் கொண்டோம் காதலே

என்னாசை தங்கமே நேசம் மாறுமா

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறிப் போகுமா..

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

என் ஆவியே கண்ணே உன் போலவே

மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா

என் ஆவியே கண்ணே உன் போலவே

மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா

இன்பம் மேவுதே உந்தன்

சொல்லால் நெஞ்சிலே

என் ஆசை கண்ணா நீ என் தெய்வமே ...

இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே

என் ஆசை கண்ணா நீ என் தெய்வமே ...

அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்

பண்போடு நாமே இன்பம் காணுவோம்

நாளுமே ... பாரிலே ...

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறிப் போகுமா..

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறிப் போகுமா

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

Pb Sreenivas/P Susheelaの他の作品

総て見るlogo