பாடல் பதிவேற்றம் : Dhaya
SONG REQUEST BY KAYALVIZHI
குழு : ஓ ஹோ ஓ ஹோ
பெண் : கொக்கு குழு : பற பற
பெண் : கோழி குழு : பற பற
பெண் : மைனா குழு : பற பற
பெண் : மயிலே பற} (2)
பெண் : என் பட்டமே பற பற பற
வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை பற பற
குழு : பாஞ்சி பாயிற பட்டம்
இது பட்டய களப்புற பட்டம்
சூப்பர்ஸ்டாரு பட்டம் நம் பட்டம்
குழு : பாஞ்சி பாயிற பட்டம்
இது பட்டய களப்புற பட்டம்
சூப்பர்ஸ்டாரு பட்டம் நம் பட்டம்
பெண் : கொக்கு குழு : பற பற
பெண் : கோழி குழு : பற பற
பெண் : மைனா குழு : பற பற
பெண் : மயிலே பற
குழு : ஆஹா ஆஹா
பெண் : ஹே ஹேஹே
ஆண் : மீனாக்ஷி அம்மன
பாா்த்தாக்கா கந்து வட்டியோட
கொடுமைய போக்கச்சொல்லு
ஸ்ரீரங்க நாதன பாா்த்தாக்கா தல
காவேரிய அடிக்கடி வரச்சொல்லு
பெண் : நேற்று என்ன நாளை என்ன
இன்று மட்டும் உள்ளதே இஷ்டம் போல
ஆட்டம் போடு பறந்து
பெண் : காத்து இப்போ நம்ம பக்கம் சாதகமா
வீசுதே தும்பி இல்ல நம்ம பட்டம் பறந்து
ஆண் : நூலோட போட்ட இந்த மாஞ்சா
யாரோடும் டீலும் போடுமே
பெண் : ஆஹா ஆஆஆ…….
குழு : பாஞ்சி பாயிற பட்டம்
இது பட்டய களப்புற பட்டம்
சூப்பர்ஸ்டாரு பட்டம் நம் பட்டம்(2)
பெண் : கொக்கு குழு : பற பற
பெண் : கோழி குழு : பற பற
பெண் : மைனா குழு : பற பற
பெண் : மயிலே பற
குழு : …………………..
ஆண் : ஏத்தி விட்டத மறந்தாக்கா
அந்த நன்றி என்னும் வார்த்தைகொரு
அர்த்தம் இல்ல
பெண் : காத்தில் இருந்தே தலையாட்டி
நீ நூலுக்கு தான் நன்றி சொல்லு
மெல்ல மெல்ல
பெண் : பள்ளிகூடம் படிக்கல
கல்லூரிய மிதிக்கல பட்டம்
மட்டும் வாங்கி புட்டோம் பாருடா
ஆண் : புத்தகத்தில் கூட இல்ல
எத்தனையோ பாடங்கள சொல்லும்
பட்டம் வாத்தியாரு தானடா
ஆண் & பெண் : காத்துக்கு
வேலி போட யாரு
காத்தாடி போல பறப்போம்
பெண் : ஆஹா ஆஆஆ…….
பெண் : கொக்கு குழு : பற பற
பெண் : கோழி குழு : பற பற
பெண் : மைனா குழு : பற பற
பெண் : மயிலே பற
பெண் : என் பட்டமே பற பற பற
வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை பற பற
குழு : { பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் } (2) ஹே ஹே
பாடல் பதிவேற்றம் : Dhaya