menu-iconlogo
huatong
huatong
avatar

சொல்லாமலே யார் Short S1

S. A. Rajkumarhuatong
pac13arlenehuatong
歌詞
レコーディング
மல்லிகைப்பூ வாசம் என்னை

கிள்ளுகின்றது

அடி பஞ்சுமெத்தை முல்லை போல

குத்துகின்றது

நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள்

சுற்றுகின்றது

கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள்

கொட்டுகின்றது

கண்ணே உன் முந்தானை காதல் வலையா

உன் பார்வை குற்றால சாரல் மழையா

அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா

நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா

இதயம் நழுவுதடி

உயிரும் கரையுதடி

உன்னோடு தான்

ஆ.. ஆ... ஆ...

pa ni Sa Ga Ri ni Sa

ஆ.. ஆ... ஆ...

நெஞ்சுக்குள் ஓடுதடி

சின்ன சின்ன மின்னல் நதி

பஞ்சுக்குள் தீயைப்போல

பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே

யார் பார்த்தது

நெஞ்சோடுதான்

பூ பூத்தது

மழை சுடுக்கின்றதே

அடி அது காதலா

தீ குளிர்கின்றதே

அடி இது காதலா

இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

சொல்லாமலே

யார் பார்த்தது

Thanks for joining

S. A. Rajkumarの他の作品

総て見るlogo