menu-iconlogo
huatong
huatong
s-janakijayachandra-pon-mana-thedi-naanum-cover-image

pon mana thedi naanum

S Janaki/Jayachandrahuatong
nadeem_starhuatong
歌詞
収録
பொன்மான தேடி

நானும் பூவோடு வந்தேன்

பொன்மான தேடி

நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம்

அந்த மான் அங்கு இல்லை

அந்த மான் போன

மாயமென்ன

ஏன் ராசாத்தி

அடி நீ சொன்ன பேச்சி

நீர் மேல போட்ட

மாக்கொலமாசுதடி

அடி நான் சொன்ன பாட்டு

ஆத்தோரம் வீசும்

காத்தோடபோச்சுதடி

மானோ தவிசு வாடுது

மனசுல நினச்சி வாடுது

எனக்கோ ஆசை இருக்குது

ஆனா நிலைமை தடுக்குது

உன்ன மறக்க முடியுமா

உயிரை வெறுக்க முடியுமா?

ராசாவே .....

காற்றில் ஆடும் தீபம் போல

துடிக்கும் மனச அறிவாயோ

பொன்மான தேடி

நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம்

அந்த மான் அங்கு இல்லை

எனக்கும் ஒன்ன புரியுது

உள்ளம் நல்ல தெரியுது

அன்பு நம்ம சேர்த்தது

ஆசை நம்ம பிரிச்சது

உன்ன மறக்க முடியல

உயிரை வெறுக்க முடில

ராசாத்தி

நீயும் நானும் ஒண்ணா சேரும்

காலம் இனிமே வாராதோ?

இன்னொரு ஜென்மம் இருந்தா

அப்போது போரப்போம்

ஒன்னோடு ஒண்ணா

கலந்து அன்போடு இருப்போம்

அது கூடாமா போச்சுதுன்னா

என் ராசாவே

நான் வெண்மேகமாக

விடிவெள்ளியாக

வானத்தில் போரந்திருப்பேன்

என்ன அடையாளம் கண்டு

நீ தேடி வந்தா

அப்போது நான் சிரிப்பேன்

பொன்மான தேடி

நானும் பூவோடு வந்தேன்

நான் வந்த நேரம்

அந்த மான் அங்கு இல்லை

S Janaki/Jayachandraの他の作品

総て見るlogo

あなたにおすすめ