menu-iconlogo
huatong
huatong
avatar

Mani Osai Kettu Elunthu

S. Janaki/S. P. Balasubrahmanyamhuatong
Prakash 31huatong
歌詞
収録
மணி ஓசை

கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை

கோடி சுமந்து

திருத்தேரில்

நானும் அமர்ந்து

ஒரு கோவில்

சேர்ந்த பொழுது

அந்த கோவிலின்

மணி வாசலை

இன்று மூடுதல்

முறையோ

ம்ம்ம்ம்ம்…..

மணி ஓசை

கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை

கோடி சுமந்து

கண்ணன் பாடும்

பாடல் கேட்க........

ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு

ஆசை கண்ணன் …

ஆ ஆ ஆ ....

( லொக் லொக் இருமல் )

பேச கூடாதோ...

கண்ணன் பாடும்

பாடல் கேட்டு

ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசை

கண்ணன் பேசக்கூடாதோ

ராதை மனம்

ஏங்கலாமோ

கண்ணன் மனம்

வாடலாமோ

வார்த்தை மாறுமோ

நெஞ்சம் தாங்குமோ…..

மணி ஓசை

கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை

கோடி சுமந்து

பாதை மாறி

போகும்போது..

உ.. ( லொக் லொக் இருமல் )

ஊரும்வந்தே சேராது

( லொக் லொக் இருமல் )

தாளம் மாறி

போடும் போது

ஆ ஆ

( லொக் லொக் )

ராகம் தோன்….

( லொக் லொக் )

பாதை மாறி போகும்போது

ஊரும்வந்து சேராது

தாளம் மாறி

போடும் போது

ராகம் தோன்றாது

பாடும் புது

வீணை இங்கே

ராகம் அதில்

மாறும் அங்கே

காலம் மாறுமோ

தாளம் சேருமோ

மணி ஓசை

கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை

கோடி சுமந்து

திருத்தேரில்

நானும் அமர்ந்து

ஒரு கோவில்

சேர்ந்த பொழுது

அந்த கோவிலின்

மணி வாசலை

இன்று மூடுதல்

முறையோ

ம்ம்ம்ம்…..

மணி ஓசை

கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை

கோடி சுமந்து

S. Janaki/S. P. Balasubrahmanyamの他の作品

総て見るlogo