menu-iconlogo
huatong
huatong
avatar

Rojavai thaalaattum thendral short

S. P. B/S. Jhuatong
rosepasspasshuatong
歌詞
レコーディング

Singers :S. P. B

S. Janaki

: ஆஆ ஆஆ

ஆஆ ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

: உன் கூந்தல் என்னூஞ்சல்

உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ஹா

ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

Thank you for choosing my track

: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது

உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர் காலம் முழுதும்

மகிழ்ந்து உனக்கு வேராவேன்

: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது

உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர் காலம் முழுதும்

மகிழ்ந்து உனக்கு வேராவேன்

: பூவிலே மெத்தைகள்

தைப்பேன் :ஆ..

கண்ணுக்குள் மங்கையை

வைப்பேன் : ஆ

: பூவிலே மெத்தைகள் தைப்பேன்

கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்

நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா

: ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

: உன் கூந்தல் என்னூஞ்சல்

: உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ஹா

ரோஜாவை தாலாட்டும் தென்றல்

: பொன்மேகம் நம் பந்தல்

Keep support by pressing after save

S. P. B/S. Jの他の作品

総て見るlogo