menu-iconlogo
huatong
huatong
歌詞
収録
கண்ணே

ஹ்ம்ம்

தொட்டுக்கவா ? கட்டிக்கவா..?

ம்ம்ம் ஹ்ம்ம்

கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா?

தொட்டுகிட்டா பத்திக்குமே

ஸ்ஸ்ஸ்ஸ் பத்திக்கிட்டா பத்தட்டுமே

ம்ம்ம்ம்ம்ம்

அஞ்சுகமே நெஞ்சு என்ன

விட்டு விட்டு துடிக்குது

கட்டழகி உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது

ஹா , கொத்தி விட வேண்டும்

என்று கொக்கு என்ன துடிக்குது

தப்பி விட வேண்டும் என்று

கெண்டை மீனு தவிக்குது

ஹ ஹா , குளிக்கிற மீனுக்கு

குளிர் என்ன அடிக்குது?

பசி தாங்குமா ? இளமை இனி

பரிமாறவா ? ஹ இளமாங்கனி

வனிதாமணி ஹ வனமோகினி வந்தாடு

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி

வந்து ஆடடி

வனிதாமணி ஹ வனமோகினி வந்தாடு

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

அணைத்தவன் , எனக்குள்ளே குளித்தவன்

ஓ ஹோ ஹோ……………

சுவைத்தவள் உயிர் வரை இனித்தவள்

இதயம் ததீம் ததீம் ததீம் போடாதோ…..

இளமை தந்தோம் தந்தோம் என்றே பாடாதோ….

விடியும் வரை மழையோ மழை

உன் கலையே கலை கண்ணா……

கலையின் வகை அறியும் வரை

உடையே பகை கண்ணே…….

கொஞ்சினாலும் மிஞ்சினாலும்

கூடு தாண்டாதே......

வனிதாமணி ஹ வனமோகினி வந்தாடு

பம் பிம் பம் பிம் பம்பிம் பபம்

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

பம் பிம் பம் பிம் பம்பிம் பபம்

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி

வந்து ஆடடி

வனிதாமணி ஹ வனமோகினி வந்தாடு

பம் பிம் பம் பிம் பம்பிம் பபம்

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

பம் பிம் பம் பிம் பம்பிம் பபம்

நன்றி ரெனிஷா ராஜேஷ்

விடிந்தது நிறம் என்ன வெளுத்தது

ஓ ஹோ ஹோ……………

இரவிலே (சிரிப்பு) மன்னன் வந்து வெளுத்தது

ஓ ஹோ ஹோ……………

இரவில் சச்சம் சச்சம் சச்சம் போதாதோ…..

பகலில் மிச்சம் மிச்சம் மிச்சம் வாராதோ….

இரவொரு விதம் பகலொரு விதம்

பருவம் பதம் கண்டேன்…..

சுகமோ சுகம் தினம் ஒரு ரகம்

இதுவே இதம் என்பேன்………

நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாது

வனிதாமணி ஹ வனமோகினி வந்தாடு

பம் பிம் பம் பிம் பம்பிம் பபம்

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

பம் பிம் பம் பிம் பம்பிம் பபம்

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி

உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி

என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி

வந்து ஆடடி

வனிதாமணி ஹ வனமோகினி வந்தாடு

பம் பிம் பம் பிம் பம்பிம் பபம்

கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு

பம் பிம் பம் பிம் பம்பிம் பபம்

S. P. Balasubrahmanyam/S Janaki/Kamal Hasan/ambikaの他の作品

総て見るlogo