
Then Sinthuthey Vaanam
தேன் சிந்துதே வானம்
உனை
எனை
தாலாட்டுதே
மேகங்களே தரும்
ராகங்களே
எந்நாளும் வாழ்க
பன்னீரில் ஆடும்
செவ்வாழைக்கால்கள்
பனிமேடை போடும்
பால்வண்ண மேனி
பனிமேடை போடும்
பால்வண்ண மேனி
கொண்டாடுதே
சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம்
உனை
எனை
தாலாட்டுதே
மேகங்களே தரும்
ராகங்களே
எந்நாளும் வாழ்க
வைதேகி முன்னே
ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான்
வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தான்
வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே
வரும்
தரும்
சொந்தங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம்
உனை
எனை
தாலாட்டுதே
கண்ணோடு கண்கள்
கவிபாட வேண்டும்
கையோடு கைகள்
உறவாட வேண்டும்
கன்னங்களே
இதம்
பதம்
காலங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம்
உனை
எனை
தாலாட்டுதே
மேகங்களே தரும்
ராகங்களே
எந்நாளும் வாழ்க
Then Sinthuthey Vaanam by S. P. Balasubrahmanyam/S. Janaki - 歌詞&カバー