கானல் மழையோ ...
கானல் மழையோ
காதல் சாரல் விழுதே
கண்ணோரம் கனா எழுதே
உந்தன் பார்வை பட்டு இந்த
நெஞ்சம் சாய்ந்து போகுதே
கானல் மழையோ ...
கானல் மழையோ
கானல் மழையோ
காதல் சாரல் விழுதே
கண்ணோரம் கனா எழுதே
உந்தன் பார்வை பட்டு இந்த
நெஞ்சம் சாய்ந்து போகுதே
பொறு பொறு கள்வரே ஓஒ
பொறு பொறு கள்வரே
நான் எதை தேடி வந்தேன்
உம்மேலேஅம்பை எய்தும் என்மேல்
காதல் பூ எய்தாய் சரியா
புதுப் புது பேராசை
என்னுள் தோன்றுதே உம்மால்
பூப்பந்தல் போடுதே மன்னா
ஜென்மம் தாண்டி உமை பெற்ற நாளுமிதோ
எந்தன் உள்ளம் உம்மை
தேடி மெல்ல கொள்ளை போனதே
கானல் மழையோ.....
கானல் மழையோ
கானல் மழையோ
காதல் சாரல் விழுதே
கண்ணோரம் கனா எழுதே
உந்தன் பார்வை பட்டு இந்த
நெஞ்சம் சாய்ந்து போகுதே
Arrangement: K.Sinthujan
Lyrics: J.Jeyatharani