menu-iconlogo
huatong
huatong
sidhu-thanguma-kanakkalin-cover-image

Thanguma Kanakkalin

sidhuhuatong
𓄂𝔖ᡶꪗꪶỉ𝑆ꫝ🖤𝔖𝐢𝐝𝐡𝐮🔥𝐀ꪶꪶꪊ✯huatong
歌詞
収録
Movie : Ashoka

Song :Thanguma Kanakkalin

Song Upload  : ?ᡶꪗꪶỉ?ꫝ?ꪶꪶꪊ

F. தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி

F. தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி

M. நான் வாடும் கார்காலத்தில் சூடான போர்வை தர

காற்றோடு காற்றாகவே உன் மூச்சு காற்றும் வர

F. ஆ .. அது .. ஓர் .. தவம்

மார்போரம் மன்றாடி நான் தோற்றுப்போனாலும் கண்ணா அதுவே சுகம்

F

M. தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி

தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி

F.சேரும் வினாடிகளில் உன் மூச்சே என்தன் மேலாடை

கண்கொட்ட மறந்தாயே நீ அங்கமெங்கிலும் தேன் வாடை

F. சேரும் வினாடிகளில் உன் மூச்சே என்தன் மேலாடை கண்கொட்ட மறந்தாயே நீ அங்கமெங்கிலும் தேன் வாடை

M.ஓயும் இடைவேளையில் வந்தேனே வம்பாகவே கல்லாகி நீ சாய்கயில் நின்றேனே கொம்பாகவே

F.ஆ .. அது .. ஓர் .. தவம்

மார்போரம் மன்றாடி நான் தோற்றுப்போனாலும் கண்ணா அதுவே சுகம்

F.. தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி

M.தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி

M.பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நீ வாட என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட

M.ம் .. பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நீ வாட என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட

F. அந்நாள் போல் நாளில்லையே அந்நாளும் இன்றில்லையே

M.என் நெஞ்சில் நீ வீழ்ந்ததும் பித்தாகினேன் கண்மணி

F.ஆ .. அதில் .. கண் .. படும் மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும் கண்ணா அதுவே சுகம்

M. தாங்குமா கனாக்களின் பாரத்தை எந்தன் விழி

F.தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி

sidhuの他の作品

総て見るlogo