ஆ
பொன்னாங்கனி காட்டுல பொன்னு சொன்னா காதல
தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா
பொன்னாங்கனி காட்டுல அந்த பொண்ணு சொன்னா காதல
அம்மா தாறுமாறு தயிருசோறு காதல் ஒரு
சூப்பர் ஸ்டாரு எப்ப வரும் எப்படி வரும் தெரியாது
அம்மா ஒத்த நாடு ஒல்லிகட்ட சத்தம் போட தென்னமட்ட
சொல்லுற சொல்லு சுக்கு மிளகு ஆனா அவதான் எனக்கழகு
பொன்னாங்கனி காட்டுல பொன்னு சொன்னா காதல
தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா
பொன்னாங்கனி காட்டுல அந்த பொண்ணு சொன்னா காதல