menu-iconlogo
huatong
huatong
avatar

Pon Maane Kobam Yeno

S.P.Balasubramanyam/S.P.Sailajahuatong
fayebakerhuatong
歌詞
レコーディング
பொன் மானே

கோபம் ஏனோ…...

பொன் மானே

கோபம் ஏனோ……

காதல் பால்குடம்

கள்ளாய் போனது

ரோஜா ஏனடி

முள்ளாய்ப் போனது

பொன் மானே

கோபம் ஏனோ……

பொன் மானே

கோபம் ஏனோ……

காவல் காப்பவன்

கைதியாய் நிற்கிறேன் வா

ஊடல் என்பது

காதலின் கௌரவம் போ…

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்

கோபம் கொள்வதா…..

(லாலலாலலா) (லாலலாலலா) (லாலலாலலா)

ஆண்கள் எல்லாம்

பொய்யின் வம்சம்

கோபம் கூட

அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ...

பொன் மானே

கோபம் ஏனோ……

பொன் மானே

கோபம் ஏனோ……

உந்தன் கண்களில்

என்னையே பார்கிறேன் வா…

ரெண்டு பௌர்ணமி

கண்களில் பார்கிறேன் வா…

உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான்

கண் திறந்ததே

(லாலலாலலா) (லாலலாலலா) (லாலலாலலா)

கண்ணே மேலும்

காதல் பேசு

நேரம் பார்த்து

நீயும் பேசு

பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ

பொன் மானே F)அஹ்ம்ம்

கோபம் F)அஹ்ம்ம்

எங்கே F)ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பொன் மானே F)அஹ்ம்ம்

கோபம் F)அஹ்ம்ம்

எங்கே F)ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பூக்கள் மோதினால்

காயம் நேருமா

தென்றல் கிள்ளினால்

ரோஜா தாங்குமா

லா லலா லலா லலா

லா லலா லலா லலா

S.P.Balasubramanyam/S.P.Sailajaの他の作品

総て見るlogo