menu-iconlogo
huatong
huatong
avatar

Sollamale Yaar paathathu (Short Ver.)

Sujatha/Jeyachandranhuatong
ryloca3huatong
歌詞
レコーディング
நல்வரவு

Pa pa pa sa sa sa ga pa

Pa pa pa sa sa sa ni dha pa

Pa pa pa sa sa sa ga pa

Pa pa pa sa sa sa ni dha pa

Mmmm mmmm mmmm

Mmmm mmmm mmmm

மல்லிகைப்பூ வாசம் என்னைக்

கிள்ளுகின்றது

அடி பஞ்சுமெத்தை முல்லைப் போல

குத்துகின்றது

நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள்

சுற்றுகின்றது

அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள்

கொட்டுகின்றது

கண்ணே உன் முந்தானை

காதல் வலையா?

உன் பார்வை குற்றாலச்

சாரல் மழையா?

அன்பே உன் ராஜாங்கம்

எந்தன் மடியா?

நீ மீட்டும் பொன்வீணை

எந்தன் இடையா?

இதயம் நழுவுதடி

உயிரும் கரையுதடி

உன்னோடுதான்

Aaa aaa aaa

pa ni sa ga ri ni sa

Aaa aaa aaa

நெஞ்சுக்குள் ஓடுதடி

சின்னச் சின்ன மின்னல் வெடி

பஞ்சுக்குள் தீயைப்போல

பற்றிக் கொள்ளு கண்மணி

சொல்லாமலே

யார் பார்த்தது?

நெஞ்சோடுதான்

பூ பூத்தது

மழை சுடுக்கின்றதே

அடி அது காதலா?

தீ குளிர்கின்றதே

அடி இது காதலா?

இந்த மாற்றங்கள் உன்னாலே

உருவானதா?

சொல்லாமலே

யார் பார்த்தது...

Sujatha/Jeyachandranの他の作品

総て見るlogo