menu-iconlogo
huatong
huatong
t-m-soundararajan-nee-engae-en-ninaivugal-cover-image

Nee Engae En Ninaivugal

T. M. Soundararajanhuatong
shamim_akhtarpkhuatong
歌詞
収録
நீ எங்கே...

என் நினைவுகள் அங்கே...

என் நினைவுகள் அங்கே...

நீ எங்கே

என் நினைவுகள் அங்கே

நீ எங்கே

என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள்

வரும் வரையில்

நீ ஒரு நாள்

வரும் வரையில்

நான் இருப்பேன்

நதிக்கரையில்

நீ எங்கே

என் நினைவுகள் அங்கே

பிறப்பிடம் வேறாய்

இருந்தாலும்

என் இருப்பிடம் உனது

மனமல்லவா

பிறப்பிடம் வேறாய்

இருந்தாலும்

என் இருப்பிடம் உனது

மனமல்லவா

ஆயிரம் காலம்

ஆனபின்னாலும்

வாழும் காதல்

உறவல்லவா

நீ எங்கே

என் நினைவுகள் அங்கே

சிறகில்லையே

நான் பறந்து வர

என்னுயிரே

உன்னை தொடர்ந்து வர

சிறகில்லையே

நான் பறந்து வர

என்னுயிரே

உன்னை தொடர்ந்து வர

நீரலை மேலே

தோன்றிய நிழலோ

காதல் என்பது

மறைந்து விட

நீ எங்கே

என் நினைவுகள் அங்கே

நிலவுக்கும்

ஒரு நாள் ஓய்வு உண்டு

மாதத்தில் ஒரு முறை

மறைவதுண்டு

நிலவுக்கும்

ஒரு நாள் ஓய்வு உண்டு

மாதத்தில் ஒரு முறை

மறைவதுண்டு

ஆசை நிலவும்

காதல் மலரும்

காலங்கள் தோறும்

வளர்வதுண்டு

நீ எங்கே

என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள்

வரும் வரையில்

நான் இருப்பேன்

நதிக்கரையில்

நீ எங்கே

என் நினைவுகள் அங்கே

T. M. Soundararajanの他の作品

総て見るlogo