menu-iconlogo
logo

Aayirathil Oruthi ஆயிரத்தில் ஒருத்தி அம்மா

logo
歌詞
MUSIC

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

உலகம் அறிந்திடாத

பிறவி அம்மா நீ

பார்வையிலே

குமரி அம்மா

பழக்கத்திலே

குழந்தை அம்மா

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ...

MUSIC

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

உலகம் அறிந்திடாத

பிறவி அம்மா நீ

பார்வையிலே

குமரி அம்மா

பழக்கத்திலே

குழந்தை அம்மா

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

MUSIC

பாலிலும் வெண்மை

பனியிலும் மென்மை

பாலிலும் வெண்மை

பனியிலும் மென்மை

பச்சை இளம் கிளி மொழி நீ

சொல்வது உண்மை

பாவிகள் நெஞ்சம்

உரைத்திடும் வஞ்சம்

உண்மை என்று சொல்வதற்கு

தெய்வமும் அஞ்சும்

தேன் என்ற

சொல் என்றும்

தேன் ஆகுமோ

தீ என்று

சொன்னாலும்

தீ ஆகுமோ

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

உலகம் அறிந்திடாத

பிறவி அம்மா நீ

பார்வையிலே

குமரி அம்மா

பழக்கத்திலே

குழந்தை அம்மா

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

MUSIC

பெண்ணோடு தோன்றி

பெண்ணோடு வாழ்ந்தும்

பெண்ணோடு தோன்றி

பெண்ணோடு வாழ்ந்தும்

பெண் மனது என்னவென்று

புரியவில்லையோ

கண் என்ன கண்ணோ

நெஞ்சென்ன நெஞ்சோ

களங்கம் சொல்பவர்க்கு

உள்ளம் இல்லையோ

ஆதாரம்

நூறு என்று

ஊர் சொல்லலாம்

ஆனாலும்

பொய் என்று

நான் சொல்லுவேன்

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

உலகம் அறிந்திடாத

பிறவி அம்மா நீ

பார்வையிலே

குமரி அம்மா

பழக்கத்திலே

குழந்தை அம்மா

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ