menu-iconlogo
huatong
huatong
avatar

Adi Vanmathi En Parvathi (Short Ver.)

unknownhuatong
sarahfinniehuatong
歌詞
収録
சின்ன ரோஜா இதழ்

அது கன்னம் நான் என்றது

பாடும் புல்லாங்குழல்

உன் பாஷை நான் என்று கூறும்

கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்

தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆடும்

தேன் தர வேண்டும்

நீ வர வேண்டும்

கண்வாசல் பார்த்தாடு வா ஆஆ…

அடி வான்மதி.. என் பார்வதி..

காதலி..கண் பாரடி..

தேடி வந்த தேவதாசை காண ஓடிவா

என் தேவதாஸ்

என் தேவதாஸ்

பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே

பாரு நானும் உன்னை பார்த்தேனே

அடி வான்மதி என் பார்வதி

தேவதாஸ் என் தேவதாஸ்

unknownの他の作品

総て見るlogo