menu-iconlogo
logo

Nilavai Konduvaa

logo
歌詞
நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டி வை

மேகம் கொண்டுவா மெத்தை போட்டு வை

நிலவைப் பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்

மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை

இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்

இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு

இன்று முதல் இரவு...

நீ என் இளமைக்கு உணவு...

இன்று முதல் இரவு...

நீ என் இளமைக்கு உணவு...

உண்ணவா...

உனைக் கிள்ளவா...

இல்லை அள்ளவா...

நீ வா...

குரல் : உன்னிகிருஷ்ணன், அனுராதா

வரவா வந்து தொடவா

உன் ஆடைக்கு விடுதலை தரவா

அவசரம் கூடாது அனுமதி தரும் வரையில்

பொதுவா நான் சொன்னா

நீ சொன்ன படி கேட்கும் சாது

இது போன்ற விஷயத்தில் உன் பேச்சு உதவாது

மெல்ல இடையினைத் தொடுவாயா

மெல்ல உடையினைக் களைவாயா

நான் துடிக்கையில் வெடிக்கையில்

முத்தங்கள் தருவாயா

போதுமா

அது போதுமா

ஆசை தீருமா

ஹம்மா (ஆண்: அம்மா)

வரிகள் : வைரமுத்து

மாமா என் மாமா

இந்த நிலவை ஊதி அணைப்போமா

காணாத உன் கோலம்

கண்கொண்டு காண்கின்றதே

இதழால் உன் இதழால்

என் வெட்கம் துடைத்துவிடுவாயா

அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா

தேன் எங்கெங்கு உண்டு என்று

பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்

அது தான் தேடி உண்ணாமல்

பேரின்பம் வாராதய்யா

இன்பமா

பேரின்பமா

அது வேண்டுமா

ஹம்மா (ஆண்: அம்மா)

நிலவைக் கொண்டுவா கட்டிலில் கட்டி வை

மேகம் கொண்டுவா மெத்தை போட்டு வை

நிலவைப் பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்

மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை

இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்

இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு

இன்று முதல் இரவு...

நீ என் இளமைக்கு உணவு...

இன்று முதல் இரவு...

நீ என் இளமைக்கு உணவு...

உண்ணவா...

உனைக் கிள்ளவா...

இல்லை அள்ளவா...

நீ வா...

உண்ணவா...

உண்ணவா...

உனைக் கிள்ளவா...

கிள்ளவா...

இல்லை அள்ளவா...

அள்ளவா...

நீ வா (பெண்: வா)...

Nilavai Konduvaa by Unnikrishnan/Anuradha Sriram - 歌詞&カバー