menu-iconlogo
huatong
huatong
avatar

சந்தனம் ஜவ்வாது

Vallihuatong
naturalsoundhuatong
歌詞
レコーディング

️️️️️️

அட அந்நாளிலே

வெளையாடயிலே

அரை டிராயரும்

பாவாட போட்டு

நல்ல அப்பா

அம்மா என

ஆத்தோரமா

அள்ளி விட்டீங்களே

எசப் பாட்டு

ஹோய் சின்னசின்ன

செப்பு வச்சு

பொய்யா ஒரு

பொங்கச்சோறு

தின்னதெல்லாம்

நெஞ்சுக்குள்ளே

வச்சுருப்பா கேட்டுப்பாரு

பட்டணத்தில் பாடம்

படிச்சு

முடிச்சவ

பத்து மணி

வண்டி புடிச்சு

விடிஞ்சதும்

பட்டிக்காட்டு

மண்ணை மிதிக்க

வருகுறா

கட்டி காக்க

மாமன் இருக்க

புரிஞ்சுக்கோ

எதுக்கு தெரியுமா

நான் சொன்ன புரியுமா

ஹே ஹே ஹேய்

வள்ளி வரப் போறா

துள்ளி வரப் போறா

ஹேய்ய்ய்

வள்ளி வரப்போறா

வெள்ளி மணி தேரா

சந்தனம் ஜவ்வாது பன்னீர

நீ எடுத்து சேர்த்துக்கோ

மல்லியப்பூ முல்லப்பூவு

அல்லிப்பூவும்

மாலை கட்டி

கோர்த்துக்கோ ஹோய்

️️️️

️ ️ ️ ️ ️ ️

பசும்பொன்னு என

மொறப்பொண்ணு வர

நீ முன்னால

போய் வரவேற்க

சிறு செந்தாமர

சின்ன மூணாம்பிறை

மேலும் அத்தானையே

எதிர்ப்பார்க்க

ஒஹ்..விட்ட கொறை

மீண்டும் வந்து

ஒட்டிக்கிட்டு

பாசம் பொங்க

வெட்டி விட்ட

வாய்க்கா போல

பொத்துகிட்டு

நேசம் பொங்க

எட்டு முழ

வேட்டி எடுத்து

இடுப்புல

கச்சிதமா

நீயும் உடுத்து

ஜொலிக்கிற

பட்டு வண்ணச்

சேலை எடுத்து

அவளுக்கு

பக்குவமா கையில்

கொடுத்து

அசத்திடு

எதுக்கு தெரியுமா

நான் சொன்ன

புரியுமா

ஹஹா ஹா ஹா

வள்ளி வரப் போறா

துள்ளி வரப் போறா

ஹேய்ய்ய்

வள்ளி வரப்போறா

வெள்ளி மணி தேரா

ஹான் சந்தனம்

ஜவ்வாது

பன்னீர

நீ எடுத்து

சேர்த்துக்கோ டோய்

மல்லியப்பூ முல்லப்பூவு

அல்லிப்பூவும்

மாலை கட்டி

கோர்த்துக்கோ

ஹோய்..

அடி சக்க

அது ஏன் தான்

தெரியுமா

நான் சொன்னா புரியுமா

ஹே ஹே ஹே

குழு : வள்ளி வரப் போறா

துள்ளி வரப் போறா

ஹேய்ய்ய்

வள்ளி வரப் போறா

வெள்ளி மணி தேரா

வள்ளி வரப் போறா

துள்ளி வரப் போறா

ஹேய்ய்ய்

வள்ளி வரப் போறா

வெள்ளி மணி தேரா

️ ️ ️

Valliの他の作品

総て見るlogo