menu-iconlogo
huatong
huatong
avatar

VIDIYUM NERAM ARUGIL VANTHATHU-SETHUPATHI IPS

Vijayakanth/Meena/ Jayachandran&S Janakihuatong
😍VIP_SRIDEVI😍huatong
歌詞
収録
****UPLOADED BY VIP_SRIDEVI****

ம்ம்ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்..

ம்ம்ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்..

விடியும் நேரம் அருகில் வந்தது

விடியும் நேரம் அருகில் வந்தது

இருளும் விலகி ஓடப் போகுது

இருளும் விலகி ஓடப் போகுது

பிறையே வளரும் பிறையே

துணிவே நமது துணையே

விடியும் நேரம் அருகில் வந்தது

இருளும் விலகி ஓடப் போகுது

பிறையே வளரும் பிறையே

துணிவே நமது துணையே

சிறிதும் அச்சம் இல்லையே

அச்சம் இல்லையே

இச்சகத்திலே அச்சம் இல்லையே

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

வெற்றி என்றும்

வீரர் காணும் எல்லையே

தூரத் தள்ளு அச்சம்

என்னும் சொல்லையே

விடியும் நேரம் அருகில் வந்தது

ம்ம்ம்மம்மஹும்

இருளும் விலகி ஓடப் போகுது

ஓஹோ ஹோ..

****UPLOADED BY VIP_SRIDEVI****

நாலு பக்கம் தீங்கு வந்து

சூழ்ந்த போதிலும்

நடுவில் நின்று போர் தொடுத்த

கட்டபொம்மனும்

வேலுநாச்சி வெள்ளைத் தேவன்

மருது பாண்டியும்

வாழ்ந்திருந்த நாட்டில் தானே

நாமும் வாழ்கிறோம்

பாடமாகவே படித்ததில்லையா

படித்த ஞாபகம் நினைவில் இல்லையா

நானும் நீயும் ஆமை போல

அஞ்சி நிற்பதா

அச்சம் இல்லையே அச்சம் இல்லையே

இச்சகத்திலே அச்சம் இல்லையே

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

யாரும் இங்கு கோழை

என்று இல்லையே

விடியும் நேரம் அருகில் வந்தது

ம்ம்ம்மம்மஹும்

இருளும் விலகி ஓடப் போகுது

ஓஹோ ஹோ..

****UPLOADED BY VIP_SRIDEVI****

மாநிலத்தில் தர்மம்

தன்னை சூது கவ்வலாம்

ஆன போதும் மீண்டும்

இங்கு தர்மம் வெல்லலாம்

மீசை வைத்த கவிஞன்

சொன்ன வார்த்தை அல்லவா

நீங்கள் அந்த பாரதிக்கு பேரனல்லவா

வான் நிலாவையே

மேகம் மூடலாம்

காற்று வீசினால்

கலைந்து போகலாம்

நம்புகின்ற பேர்களுக்கு

வாழ்க்கை நிச்சயம்

அச்சம் இல்லையே அச்சம் இல்லையே

இச்சகத்திலே அச்சம் இல்லையே

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

யாரும் இங்கு கோழை

என்று இல்லையே

விடியும் நேரம் அருகில் வந்தது

ம்ம்ம்மம்மஹும்

இருளும் விலகி ஓடப் போகுது

ம்ம்ம்மம்மஹும்

பிறையே வளரும் பிறையே

துணிவே நமது துணையே

சிறிதும் அச்சம் இல்லையே

அச்சம் இல்லையே

இச்சகத்திலே அச்சம் இல்லையே

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

வெற்றி என்றும்

வீரர் காணும் எல்லையே

தூரத் தள்ளு அச்சம்

என்னும் சொல்லையே

விடியும் நேரம் அருகில் வந்தது

ம்ம்ம்மம்மஹும்

இருளும் விலகி ஓடப் போகுது

ஓஹோ ஹோ..

ஓஒ லல லலாலா

அச்சம் இல்லையே அச்சம் இல்லையே

இச்சகத்திலே அச்சம் இல்லையே

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

வெற்றி என்றும்

வீரர் காணும் எல்லையே

தூரத் தள்ளு அச்சம்

என்னும் சொல்லையே (2)

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

அச்சம் இல்லை

அச்சம் என்பதில்லையே

****UPLOADED BY VIP_SRIDEVI****

****THANKS FOR CHOOSING THIS TRACK****

Vijayakanth/Meena/ Jayachandran&S Janakiの他の作品

総て見るlogo