menu-iconlogo
logo

Neeyae

logo
歌詞
ஓ... ஓ...

நீயே வாழ்க்கை என்பேன்

இனி வாழும் நாட்கள் எல்லாம்

நீயே போதும் என்பேன்

உயிரே என் உலகமே

நீயே காதல் என்பேன்

இனி ஜீவன் வாழும் உன்னால்

நீயே வேண்டும் என்பேன்

உயிரே என் உலகமே

சிரிக்கிறாள் ஓ

கொஞ்சம் சிதைகிறேன்

நடக்கிறால் ஓ

பின்னால் அலைகிறேன்

தெரிந்தும் ஓ

ஹையோ தொலைகிறேன்

காதலின் கைகளில்

விழுகிறேன்

நீயே வாழ்க்கை என்பேன்

இனி வாழும் நாட்கள் எல்லாம்

நீயே போதும் என்பேன்

உயிரே என் உலகமே

எதையோ சொல்ல வார்த்தை ஒன்று

நான் கொற்கிறேன்

எதிரே உன்னை பார்த்த உடனே

ஏன் வேர்க்கிறேன்?

பெண்ணே உன் பார்வையாலே

அலைபாய்கிறேனே

அஹ் ஆஹ் இந்த நேரம் நானும்

குடை சாய்கிறேன்

காதோராமாய்

ஊஞ்சல் கொது

காதோராமாய்

ஊஞ்சல் கொது

பெண்ணே உன் கம்மல் போல்

நான் ஆடுவேன்

காலோராமாய் சிறையில் இடு

பெண்ணே உன் கொலுசாக நான் மாருவேன்

நீயே வாழ்க்கை என்பேன்

இனி வாழும் நாட்கள் எல்லாம்

நீயே போதும் என்பேன்

உயிரே என் உலகமே

நீயே காதல் என்பேன்

இனி ஜீவன் வாழும் உன்னால்

நீயே வேண்டும் என்பேன்

உயிரே என் உலகமே

சிரிக்கிறாள் ஓ

கொஞ்சம் சிதைகிறேன்

நடக்கிறால் ஓ

பின்னால் அலைகிறேன்

தெரிந்தும் ஓ

ஹையோ தொலைகிறேன்

காதலின் கைகளில்

விழுகிறேன்

Neeyae by Vivek–Mervin/Arijit Singh/Mervin Solomon - 歌詞&カバー