பாடகி : சுஜாதா மோகன் 
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் 
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் 
ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் 
கனிக்கூட்டம் அதிசயம் 
ஆண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில் 
ஓவியங்கள் அதிசயம் 
ஆண் : துளைசெல்லும் காற்று 
மெல்லிசையாதல் அதிசயம் 
ஆண் : குருநாதர் இல்லாத 
குயில் பாட்டு அதிசயம் 
ஆண் : அதிசயமே அசந்து போகும் 
நீ எந்தன் அதிசயம் 
கல்தோன்றி மண்தோன்றிக் 
கடல்தோன்றும் முன்னாலே 
உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ 
ஆண் : பதினாறு வயதான பருவத்தில் 
எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஓ ஹோ 
பெண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் 
கனிக்கூட்டம் அதிசயம் 
பெண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில் 
ஓவியங்கள் அதிசயம் 
பெண் : துளைசெல்லும் காற்று 
மெல்லிசையாதல் அதிசயம் 
பெண் : குருநாதர் இல்லாத 
குயில் பாட்டு அதிசயம் 
ஆண் : அதிசயமே அசந்து போகும் 
நீ எந்தன் அதிசயம் 
பாடகி : சுஜாதா மோகன் 
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் 
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் 
பெண் : ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் 
நறுவாசமுள்ள பூவை பாா் 
பூவாசம் அதிசயமே 
அலைக்கடல் தந்த மேகத்தில் 
சிறு துளிக்கூட உப்பில்லை 
மழை நீரும் அதிசயமே 
ஆண் : மின்சாரம் இல்லாமல் 
மிதக்கின்ற தீபம்போல் 
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே 
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் 
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் 
நினைத்தால் நினைத்தால் அதிசயமே 
பெண் : கல்தோன்றி மண்தோன்றிக் 
கடல்தோன்றும் முன்னாலே 
உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ 
பெண் : பதினாறு வயதான 
பருவத்தில் எல்லோர்க்கும் 
படர்கின்ற காதல் அதிசயம் ஓ ஹோ 
ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் 
கனிக்கூட்டம் அதிசயம் 
ஆண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில் 
ஓவியங்கள் அதிசயம் 
ஆண் : துளைசெல்லும் காற்று 
மெல்லிசையாதல் அதிசயம் 
பெண் : குருநாதர் இல்லாத 
குயில் பாட்டு அதிசயம் 
ஆண் : அதிசயமே அசந்து போகும் 
நீ எந்தன் அதிசயம் 
பாடகி : சுஜாதா மோகன் 
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் 
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் 
ஆண் : பெண்பால் கொண்ட சிறுதீவு 
இரு கால்கொண்டு நடமாடும் 
நீதான் என் அதிசயமே 
உலகில் ஏழல்ல அதிசயங்கள் 
வாய்பேசும் பூவே நீ 
எட்டாவது அதிசயமே 
வான் மிதக்கும் உன் கண்கள் 
தேன் தெறிக்கும் கன்னங்கள் 
பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே 
ஆண் : நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே 
நகம் என்ற கிரீடம் அதிசயமே 
அசையும் வளைவுகள் அதிசயமே 
ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக் 
கடல்தோன்றும் முன்னாலே 
உண்டான காதல் அதிசயம் (பெண் : ஓ ஹோ 
பெண் : பதினாறு வயதான 
பருவத்தில் எல்லோர்க்கும் 
படர்கின்ற காதல் அதிசயம் 
ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் 
கனிக்கூட்டம் (பெண் : அதிசயம் 
ஆண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில் 
ஓவியங்கள் (பெண் : அதிசயம் 
ஆண் : துளைசெல்லும் காற்று 
மெல்லிசையாதல் (பெண் : அதிசயம் 
ஆண் : குருநாதர் இல்லாத 
குயில் பாட்டு (பெண் : அதிசயம் 
ஆண் : அதிசயமே அசந்து போகும் 
நீ எந்தன் அதிசயம்