menu-iconlogo
huatong
huatong
ammuvincentvincent-paadum-kuyil-mash-up-cover-image

Paadum kuyil Mash up

Ammu/vincent/vincenthuatong
🎤🎼🐦Dhaya🐦🎼🎤huatong
가사
기록
பாடல் பதிவேற்றம் : DHAYA

ஆண் : ஆயிரம் ஜன்னல் வீடு…

இது அன்பு வாழும் கூடு…

ஆலமரத்து விழுது…

இதன் ஆணி வேரு யாரு…

ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே…

இந்த கூட்டைக் காப்பது யாருங்க…

அழகான அம்மன போலவே…

எங்க அம்மு குட்டிய பாருங்க…

ஆண் : ஏய் சுத்துறான் சுத்துறான்…

காதுலதான் சுத்துறான்…

வீசுறான் வீசுறான்…

வலையத்தானே வீசுறான்…

ஆண் : பாசமான புலிங்க கூட…

பத்துநாள் தூங்கலாம்…

பாசமுள்ள இந்த வீட்டில்…

படிக்கட்டா மாறலாம்…

குழு : ஆயிரம் ஜன்னல் வீடு…

இது அன்பு வாழும் கூடு…

ஆலமரத்து விழுது…

இதன் ஆணி வேரு யாரு…

ஆண் : வீரபாண்டித் தேரப் போல…

எங்க வீரமணிய பாரு பாரு…

வீரமான வம்சத்தாளு…

இவங்களப் போல் யாரு…

ஆண் : எழிலோட பேச்சைக் கேட்டு ...

மொத்த குடும்பமும் ட்ரெயினு ஓட்டும்...

கயலோட அன்பை பார்த்து…

மொத்த குடும்பம் அடங்கும்…

ஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல்…

கழட்டித்தானே எறிவாங்க…

திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட…

கழுத்துச் செயின அவுப்பாங்க…

ஆண் : காட்டுறான் காட்டுறான்…

கலர்படம் காட்டுறான்…

நீட்டுறான் நீட்டுறான்…

வாய ரொம்ப நீட்டுறான்…

ஆண் : சொந்த பந்தம் கூட இருந்தா…

நெருப்புல நடக்கலாம்…

குழு : கதிர் அண்ணன் மனசுவச்சா…

கவிதையே போடாம இருக்கலாம்...

குழு : ஆயிரம் ஜன்னல் வீடு…

இது அன்பு வாழும் கூடு…

ஆண் : எங்கள் சொந்தம் பார்த்தாலே…

சொர்க்கம் சொக்கி போகுமே…

எங்கள் வீட்டில் பூத்தாலே…

பூவின் ஆயுள் கூடுமே…

பெண் : ஆ ஹா ஹா ஆ…

ஆ ஆ ஆ ஆ…

ஆண் : இரண்டு கண்கள் என்றாலும்…

பார்வை என்றும் ஒன்றுதான்…

உருவத்திலே தனித்தனிதான்…

உள்ளம் என்றும் ஒன்றுதான்…

ஆண் : ஒரு சேவல்தான் அடைகாத்தது…

இந்த அதிசயம் பாருங்கள்…

அண்ணனை வாழ்த்துங்கள்…

பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண்: ஆ ஹா ஹா…

ஆண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண்: ஆ ஹா ஹா…

பெண் : கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே…

இது ஆனந்த பூந்தோட்டம்…

அன்பின் ஆலயம்…

ஆண் & பெண் : எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் & பெண் : எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…

பெண் : ஆ ஹா ஹா…

ஆண் : நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே…

நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்…

தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை…

நாங்கள் இங்கு அழித்திடுவோமே…

பெண் : வந்து வந்து மோதும்…

சின்ன சின்ன சோகம் எல்லாம்…

ஒன்று சேர்ந்து நாங்கள்…

ஊதும் போது ஓடிப்போகும்…

ஆண் : எங்களுக்குள் நாங்கள்…

செல்ல பேரை வைத்துக்கொண்டு…

செல்லமாக நாளும்…

சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு…

பெண் : அள்ளி அள்ளி அன்பை தந்து…

மெல்ல மெல்ல உள்ளம் திருடும்…

கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ…

குழு : சந்தோஷ சாரல் தினம்…

ஜன்னல் தேடி வர செய்யும் சொந்தமல்லோ…

நாம் பாடும் பாட்டை தினம்…

கேட்கும் சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ…

ஆண் : ஹே ஹே ஹே… அழகான சின்ன தேவதை…

அவள்தானே எங்கள் புன்னகை…

நாள் தோறும் இங்கு பண்டிகை…

நம் வானில் வான வேடிக்கை…

ஆண் : இது போல சொந்தம் தந்ததால்…

இறைவா வா நன்றி சொல்கிறோம்…

பெண் : உனக்கேதும் சோகம் தோன்றினால்…

இங்கே வா இன்பம் தருகிறோம்…

குழு : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்…

அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்…

பாடல் பதிவேற்றம் : DHAYA

Ammu/vincent/vincent의 다른 작품

모두 보기logo