menu-iconlogo
huatong
huatong
avatar

Konjam Neram

Asha Bhonslehuatong
가사
기록
கொஞ்ச நேரம் கொ ஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடா தா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போடா தா

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடா தா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போ டாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நே ரம்

எல்லை மீறக் கூடாதா

இந்த நேரம் இன்ப நேரம்

இன்னும் கொஞ்சம் நீளாதா

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடா தா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போடா தா

கண்ணில் ஓரழகு

கையில் நூறழகு

உன்னால் பூமி அழகே

உன்னில் நானழகு

என்னில் நீயழகு

நம்மால் யாவும் அழகே

ஓ கண்ணதாசன் பாடல் வரி போ ல

கொண்ட காதல் வாழும் நிலையா க

கம்பன் பாடிப் போன தமிழ்ப் போ ல

எந்த நாளும் தேகம் நலமா க

மழை நீயாக

வெயில் நானாக

வெள்ளாமை இனி , ஆ,ஆஆ,ஆ,

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போ டா தா

லாலாலா லாலாலா லாலாலா

லாலாலா லாலாலா லாலாலா

லாலாலா லாலாலா லாலாலா

கொக்கிப் போடும் விழி

கொத்திப் போகும் இதழ்

நித்தம் கோலமிடுமா

மக்கள் யாவரையும்

அன்பில் ஆளுகிற

உன்னைப் போல வருமா

வெளி வே ஷம் போட தெரியா மல்

எனதாசை கூட தடுமா றும்

ம்ஹூம் பல கோடி பேரின் அபிமா னம்

உனக்காக ஏங்கும் எதிர்கா லம்

நீ என் நாடு

நான் உன்னோடு

மெய் தானே இது ஆ,ஆ,ஆ,ஆ

கொஞ்ச நேரம் கொஞ்ச நே ரம்

கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம் அந்தி நேரம்

அன்புத் தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நே ரம்

எல்லை மீறக் கூடாதா

இந்த நேரம் இன்ப நேரம்

இன்னும் கொஞ்சம் நீளாதா

Asha Bhonsle의 다른 작품

모두 보기logo