menu-iconlogo
huatong
huatong
avatar

Ebinesare - Remix version

Bethelhuatong
Dani_AA🌈Bethel⛪huatong
가사
기록
PRAISE THE LORD

Covered by Abba Beatz…

Upload by Bethel…

எபிநேசரே ஆராதனை Ebinesarae Aaradhanai

என் துணையாளரே ஆராதனை En Thunaiyalarae Aaradhanai

மறப்பேனோ உமது அன்பை Marappeno Umadhu Anbai

நான் மறப்பேனோ உமது அன்பை Naan Marappeno Umadhu Anbai

மண்டியிடுவேன் உம் பாதத்திலேMandiyiduvaen Um Paadhathilae

மண்டியிடுவேன் உம் பாதத்திலே Mandiyiduvaen Um Paadhathilae

----Break----

இருள் என்னை Irul Ennai

சுழ்ந்திட்ட நேரத்திலே Soolndhitta Nerathilae

வழி ஒன்றும் அறியாமல் Vazhiondrum Ariyamal

தவிக்கையிலே Thavikkayilae

மறந்தீரோ என்று Marandheero Endru

நான் அழுதேனையா Naan Azhudaenaiya

மறந்தீரோ என்று Marandheero Endru

நான் அழுதேனையா Naan Azhudaenaiya

மறப்பேனோ என்று Marappeno Endru

சொல்லி அணைத்தீரையா Solli Anaitheeraiya

மறப்பேனோ என்று Marappeno Endru

சொல்லி அணைத்தீரையா Solli Anaitheeraiya

மறப்பேனோ உமது அன்பை Marappeno Umadhu Anbai

நான் மறப்பேனோ உமது அன்பை Naan Marappeno Umadhu Anbai

மண்டியிடுவேன் உம் பாதத்திலேMandiyiduvaen Um Paadhathilae

மண்டியிடுவேன் உம் பாதத்திலே Mandiyiduvaen Um Paadhathilae

----Break----

எபிநேசரே ஆராதனை Ebinesarae Aaradhanai

என் துணையாளரே ஆராதனை En Thunaiyalarae Aaradhanai

எபிநேசரே ஆராதனை Ebinesarae Aaradhanai

என் துணையாளரே ஆராதனை En Thunaiyalarae Aaradhanai

மறப்பேனோ உமது அன்பை Marappeno Umadhu Anbai

நான் மறப்பேனோ உமது அன்பை Naan Marappeno Umadhu Anbai

மண்டியிடுவேன் உம் பாதத்திலேMandiyiduvaen Um Paadhathilae

மண்டியிடுவேன் உம் பாதத்திலே Mandiyiduvaen Um Paadhathilae

Bethel의 다른 작품

모두 보기logo