menu-iconlogo
huatong
huatong
avatar

அஞ்சு வண்ண பூவே TAM HQ - Anju Vanna Poove - Thug Life (2025) - PVHQTamilSolo - PVSings

Charulatha Mani/Kizhakku Cheemayile/PVSings/Thug Lifehuatong
🎶PVSings🎶huatong
가사
기록
அஞ்சு வண்ண பூவே TAM HQ - Anju Vanna Poove - Thug Life (2025) - PVEngHQSolo - PVSings

பாடகர்கள்: சாருலதா மணி & கோரஸ்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா

Uploaded on: 30 May 2025

தமிழ் வரிகளுடன்

Karaoke HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

இசை - Track by PVSings

Ready

அஞ்சு வண்ண பூவே..

தாலேலோ லாலே

நட்சத்திர பூவே..

காத்தா.. வாரேன் காப்பா.. வாரேன் என்.. கா.த்.தா.

வழி வழி எல்லாம்

வெடி நெடி வெடி நெடி..

படு குழி படு குழி

தோட்டம் எங்க..

பூவும் எங்க..

வாசம் எங்க..

அஞ்சு வண்ண பூவே..

காணோம்.. உன்ன

பிஞ்சி விரல் எங்க..

கொஞ்சும் குரல் எங்க..

அஞ்சுகமே கண்ணே..

இசை - Track by PVSings

Ready

ஓஓஓஓஓ.. விடாம ஓடி, படாம ஆடி

நிலாவ மீறி வினாவ சூடி

பராரி போல பித்தேறி வாடி

குலாவி கூடி துலாவி தேடி

ஆனா நீ பார்த்த..

(கோரஸ்) அஞ்சு வண்ண பூவே..

அஞ்சு வண்ண பூவே..

உள் இருந்து பேசும்..

ஒத்த குரல் போதும்..

ஓ உள் இருந்து பேசும்..

ஒத்த குரல் போதும்..

அஞ்சு வண்ண பூவே..

அஞ்சு வண்ண பூவே..

உள் இருந்து பேசும்..

ஒத்த குரல் போதும்..

அஞ்சு வண்ண பூவே..

காணலையே உன்ன..

காணலையே உன்ன..

காணலையே உன்ன..

இசை - Track by PVSings

Ready

நந்தவனமோ.. ஓர் மலரோ

தாய்மையின் குரலோ.. பேரருளோ

உலகத்தில் இல்ல..

இசை - Track by PVSings

Ready

வட்ட வட்ட பாத..

சுத்துதய்யா கால..

எங்க இனி போவ..

எங்க இனி போவ..

அஞ்சு வண்ண பூவே..

வா, கொஞ்சி விளையாடு

அஞ்சு வண்ண பூவே..

வா, கொஞ்சி விளையாடு

பிஞ்சி விரல் தீண்ட

நான், காத்து இருப்பேன் பாரு

பிஞ்சி விரல் தீண்ட

நான், காத்து இருப்பேன் பாரு

(கோரஸ்) அஞ்சு வண்ண பூவே..

அஞ்சு வண்ண பூவே..

உள் இருந்து பேசும்..

ஒத்த குரல் போதும்..

ஓ உள் இருந்து பேசும்..

ஒத்த குரல் போதும்..

அஞ்சு வண்ண பூவே..

தாலேலோ லாலே

Brought to you by PVSings/PaadumVanambaadi

Thanks for using my Track!

Charulatha Mani/Kizhakku Cheemayile/PVSings/Thug Life의 다른 작품

모두 보기logo