menu-iconlogo
huatong
huatong
avatar

VINNODUM MUGILODUM

C.S. Jayaraman/P. Susheelahuatong
neyda_nevishuatong
가사
기록
பாடியவர்கள்: சி.எஸ்.

ஜெயராமன், பி. சுசீலா

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி

வரிகள் : ஆத்மநாதன்

️ தனம் மூர்த்தி ️

பெ.விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

பெ.விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

கண்ணோடு கொஞ்சும்

கலையழகே இசையமுதே

இசையமுதே....

விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

️ தனம் மூர்த்தி ️

ஆ.அலைபாயும் கடலோரம்

இளமான்கள் போலே

அலைபாயும் கடலோரம்

இளமான்கள் போலே

விளையாடி..

பெ.இசை பாடி….

ஆ பெ.விழியாலே உறவாடி

இன்பம் காணலாம்

ஆ.விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

பெ.கண்ணோடு கொஞ்சும்

கலையழகே இசையமுதே

இசையமுதே....

ஆ பெ.விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

️ தனம் மூர்த்தி ️

ஆ.தேடாத செல்வசுகம்

தானாக வந்ததுபோல்

ஓடோடி வந்த சொர்க்க போகமே

ஓடோடி வந்த சொர்க்க போகமே

பெ.காணாத இன்பநிலை

கண்டாடும் நெஞ்சினலே

ஆனந்த போதையூட்டும்

போகமே வாழ்விலே

பெ. விளையாடி..

ஆ.இசை பாடி..

ஆ பெ.விழியாலே உறவாடி

இன்பம் காணலாம்

விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

️ தனம் மூர்த்தி ️

ஆ.சங்கீத தென்றலிலே

சதிராடும் பூங்கொடியே

சந்தோஷம் காண உள்ளம் நாடுதே

சந்தோஷம் காண உள்ளம் நாடுதே

பெ.மங்காத தங்கமிது

மாறாத வைரமிது

ஒன்றாகி இன்ப கீதம்

பாடுவோம் வாழ்விலே

விளையாடி……

ஆ. இசைபாடி……

ஆ பெ.விழியாலே உறவாடி

இன்பம் காணலாம்

பெ.ஆ...ஆ...ஆ...ஆ...

(இரு).விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

கண்ணோடு கொஞ்சும்

கலையழகே இசையமுதே

இசையமுதே....

விண்ணோடும் முகிலோடும்

விளையாடும் வெண்ணிலவே

C.S. Jayaraman/P. Susheela의 다른 작품

모두 보기logo