menu-iconlogo
huatong
huatong
가사
기록
கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ

மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

என் மடி மீது சாய்ந்த நிலாவோ

என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ

Haiku'வே haiku'வே

High speed'ல் வந்தாயே

Eye brow'வை மேல் தூக்கி

I love you என்றாயே

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ

மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

Haiku'வாய் haiku'வாய்

I love you என்றாயே

April may எப்போதும்

வெப்பத்தில் வெப்பத்தில்

என்றாலும் எண்ணங்கள்

தெப்பத்தில் தெப்பத்தில்

Dolphin'கள் துள்ளாதா

உள்ளத்தில் உள்ளத்தில்

உள்ளுக்குள் உண்டாகும்

வெள்ளத்தில் வெள்ளதில்

பொல்லாத ஆடவா

நான் பூப்பந்து ஆடவா

உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக

இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா

இச்சென்று சத்தங்கள்

உண்டாக கூடும் கூடும்

சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா

பூ பூ பூ பூச்செண்டு

புயலில் போராடும்

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ

மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

பெண்ணோட pulse என்ன

பார்த்தேனே பார்த்தேனே

Stethoscope வைக்காமல்

சொல்வேனே சொல்வேனே

செவ்வாழை மேனிக்குள்

என்னையா என்னையா

Scanning நான் செய்யாமல்

சொல்லையா சொல்லையா

நான் பார்த்தால் பாவமா

நீ நாள் பார்த்து பார்க்கவா

Urgent'ஆ operation செய்கின்ற case'ம் உண்டு

அன்பே உன் ஆசை தான்

operation case அல்ல

எல்லைக்குள் நில்லென்றால்

என் நெஞ்சம் மீறும் இன்று

கண்ணாளா நம் காதல்

Kargil war போர் அல்ல

த த த தள்ளாதே

இளமை ஏற்காதே

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ

மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

என் மடி மீது சாய்ந்த நிலாவோ

உன்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ

Haiku'வே haiku'வே

I love you என்றாயே

Devan Ekambaram/Anuradha Sriram의 다른 작품

모두 보기logo