menu-iconlogo
huatong
huatong
avatar

Ayyayo Nenju

G. V. Prakash Kumarhuatong
soniasonichuatong
가사
기록
தா ரா ரா ரர ரா ரா

தா ரா ரா ரர ரா ரா

அய்யயோ நெஞ்சு அலையுதடி

ஆகாயம் இப்போ வளையுதடி

என் வீட்டில் மின்னல் ஒளியுதடி

எம்மேல நிலா பொழியுதடி

உன்னை பார்த்த அந்த நிமிஷம்

மறைஞ்சி போச்சே நகரவே இல்ல

தின்ன சோறும் செரிக்கவே இல்ல

புலம்புறேன் நானே

உன் வாசம் அடிக்கிற காத்து

என் கூட நடக்கிறதே

என் சேவ கூவுற சத்தம்

உன் பேர கேக்குறதே

ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி

ஆகாயம் இப்போ வளையுதடி

என் வீட்டில் மின்னல் ஒளியுதடி

எம்மேல நிலா பொழியுதடி

உன்னை தொடும் அனல் காத்து

கடக்கையிலே பூங்காத்து

குழம்பி தவிக்குதடி என் மனசு

ஹோ திருவிழா கடைகளைப் போல

திணறுறேன் நான் தானே

எதிரில் நீ வரும்போது

மிரளுறேன் ஏன்தானோ

கண்சிமிட்டும் தீயே

என்ன எரிச்சிப்புட்ட நீயே

தா ரா ரா ரர ரா ரா

தா ரா ரா ரர ரா ரா

ஓ அய்யயோ நெஞ்சு

அலையுதடி

ஆகாயம் இப்போ

வளையுதடி

என் வீட்டில் மின்னல்

ஒளியுதடி

ஓ எம்மேல நிலா

பொழியுதடி

மழைச்சாரல் விழும் வேளை

மண்வாசம் மணம் வீச

உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன்

ஹோ கோடையில அடிக்கிற மழையா

நீ என்னை நனைச்சாயே

ஈரத்தில அணைக்கிற சுகத்த

பார்வையிலே கொடுத்தாயே

பாதகத்தி என்னை

ஒரு பார்வையால கொன்ன

ஊரோட வாழுற போதும்

யாரோடும் சேரல நான்

ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி

ஆகாயம் இப்போ வளையுதடி

என் வீட்டில் மின்னல் ஒளியுதடி

எம்மேல நிலா பொழியுதடி

உன்னை பார்த்த அந்த நிமிஷம்

மறைஞ்சி போச்சே நகரவே இல்ல

தின்ன சோறும் செரிக்கவே இல்ல

புலம்புறேன் நானே

உன் வாசம் அடிக்கிற காத்து

என் கூட நடக்கிறதே

என் சேவ கூவுற சத்தம்

உன் பேர கேக்குறதே

ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி

ஆகாயம் இப்போ வளையுதடி

என் வீட்டில் மின்னல் ஒளியுதடி

எம்மேல நிலா பொழியுதடி...

G. V. Prakash Kumar의 다른 작품

모두 보기logo