menu-iconlogo
huatong
huatong
가사
기록
இசை: வித்யாசாகர்

பாடியவர்கள்: கோபால்

ஷர்மா, அனுராதா ஸ்ரீராம்

பாடல்வரிகள்: வைரமுத்து

ஆ: தில்ருபா தில்ருபா

காதல் நிலவே தில்ருபா

தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா

இரண்டு கையால் என்னை ஆதரி

இதயம் திறந்து என்னைக் காதலி

கண்கள் நான்கும் இதயம் இரண்டும்

கலக்க வேண்டும் சுந்தரி

தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

பெ: தில்ருபா தில்ருபா

காதல் நிலவே தில்ருபா

தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா

இரண்டு கையால் என்னை ஆதரி

இதயம் திறந்து என்னைக் காதலி

கண்கள் நான்கும் இதயம் இரண்டும்

கலக்க வேண்டும் சுந்தரா

தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

பாடல் பதிவுடன்

தமிழ் வரிகளை

வழங்குவது

ஆ: கண்ணே என் கன்னம் தொட்டு

காதோடு காதல் சொல்லு தில்ருபா தில்ருபா

பெ: கண்ணா என் கூந்தல் தொட்டு

நெஞ்சோடு பள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா

ஆ: உன் பார்வை வந்து

மோத என் உள்ளே தில்ருபா

பெ: உன் கைகளுக்கு தேட

என் நிஞ்சில் தில்ருபா

ஆ: காதலே மெல்லிசை அல்லவா

பெ: கன்னி மாங்கனி கண்ணி போய்விடும்

காம தேவனே மெல்ல வா

ஆ: விடியும் வரையிலும் உதயம் வரையிலும்

விவரம் ஆயிரம் சொல்லவா

பெ: தில்ருபா தில்ருபா

காதல் நிலவே தில்ருபா

ஆ: தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா

பாடல் பதிவுடன்

தமிழ் வரிகளை

வழங்குவது

பெ: மாலை பொன் அந்தி வந்தால்

மன்னன் நீ பக்கம் வந்தால்

தில்ருபா தில்ருபா

ஆ: பூவே என் நெஞ்சைத் தொட்டால்

பெண்ணே நீ முத்தம் இட்டால்

தில்ருபா தில்ருபா

பெ: என் மேனி எங்கும்

கேட்டேன் உன் காதல் தில்ருபா

ஆ: நீ மேலே இங்கு சொல்

அந்த காமன் தில்ருபா

பெ: இளமையே தித்திக்கும் அல்லவா

ஆ: துன்பம் என்பது இன்பம்

ஆவது இங்குத் தானடி தில்ருபா

பெ: முல்லைப் பூக்களைக்

கிள்ளி பார்க்கிறாய்

தொட்டுப் பார்க்கணும் அல்லவா

ஆ: தில்ருபா தில்ருபா

காதல் நிலவே தில்ருபா

பெ: தில்ருபா தில்ருபா

காதல் உறவே தில்ருபா

ஆ: இரண்டு கையால் என்னை ஆதரி

பெ: இதயம் திறந்து என்னைக் காதலி

ஆ: கண்கள் நான்கும்

பெ: இதயம் இரண்டும்

ஆ: கலக்க வேண்டும் சுந்தரி

ஆ,பெ: தில்ருபா தில்ருபா

தில்ருபா தில்ருபா

நன்றி வணக்கம்

Gopal Sharma/Anuradha/Vairamuthu의 다른 작품

모두 보기logo