menu-iconlogo
logo

Naan Thedum Sevvanthi

logo
가사
நான் தேடும் செவ்வந்தி பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்

பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்தி பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ…

பருவக் குயில் தவிக்கிறதே…

சிறகிரண்டும் விரித்துவிட்டேன்…

இளமை அது தடுக்கிறதே

பொன்மானே என் யோகம்தான்

பெண்தானோ சந்தேகம்தான்

என் தேவி… ஆஆஆ ஆஆஆ

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன்

கனி விழும் என தவம் கிடந்தேன்

பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும்

செவ்வந்தி பூவிது

ஒரு நாள் பார்த்து

அந்தியில் பூத்தது

aaaaa

மங்கைக்குள் என்ன நிலவரமோ

மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?

அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ

என்றைக்கும் அந்த சுகம் வருமோ?

தள்ளாடும் பெண்மேகம்தான்

என்னாளும் உன் வானம் நான்

என் தேவா ஆஆஆ ஆஆஆ

கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என்

விரல் நகங்களை தினம் இழந்தேன்

தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும்

செவ்வந்தி பூவிது

AAAA ஒரு நாள் பார்த்து

அந்தியில் பூத்தது

பூவோயிது வாசம்,

போவோம் இனி காதல் தேசம்

பூவோயிது வாசம்,

போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்

செவ்வந்தி பூவிது

AAAA

ஒரு நாள் பார்த்து

அந்தியில் பூத்தது

AAAAAA

Naan Thedum Sevvanthi - Ilaiyaraaja/S. Janaki - 가사 & 커버