menu-iconlogo
huatong
huatong
ilaiyaraaja-aarum-athu-aalam-illai-cover-image

Aarum Athu Aalam Illai

ilaiyaraajahuatong
novateen2000huatong
가사
기록
பெ: ஆறு அது

ஆழம் இல்ல

அது சேரும் கடலும்

ஆழம் இல்ல

ஆறு அது

ஆழம் இல்ல

அது சேரும் கடலும்

ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா………

இந்த பொம்பள

காதல்தான்யா

ஆழம் எது அய்யா………

இந்த பொம்பள

காதல்தான்யா

அடி அம்மாடி

இது ஆசை உள்ள

நெஞ்சம்

அடி ஆத்தாடி

இதில் ஏதும் இல்லை

வஞ்சமே….

ஆறு அது

ஆழம் இல்ல

அது சேரும் கடலும்

ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா………

இந்த பொம்பள

காதல்தான்யா

ஆழம் எது அய்யா………

இந்த பொம்பள

காதல்தான்யா

கண்ணுக்குள்ள

உன்ன வச்சேன்

நெஞ்சுக்குள்ளே

பூச செஞ்சேன்

நித்தம் நித்தம்

உன்னை எண்ணி

நெருப்புக்குள்ளே

நானும் நின்னேன்

என்னைப்போல

பாவப்பட்ட

பொண்ணு இந்த

ஊரில் இல்ல

கல்லும் கூட

என்னைக் கண்டா

கண்ணீர் விட்டு

உருகி நிற்கும்

நேசம் என் பாசம்

இதில் ஏது

வெளிவேஷம்

இது என்றும்

உந்தன் சொந்தமே……

ஆறு அது

ஆழம் இல்ல

அது சேரும் கடலும்

ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா………

இந்த பொம்பள

காதல்தான்யா

ஆழம் எது அய்யா………

இந்த பொம்பள

காதல்தான்யா

தண்ணியில

கோலம் போடு

ஆடி காத்தில்

தீபம் ஏத்து

ஆகாயத்தில்

கோட்ட கட்டு

அந்தரத்தில்

தோட்டம் போடு

ஆண்டவன

கூட்டி வந்து

அவனை அங்கே

காவல் போடு

அத்தனையும்

நடக்கும் அய்யா

ஆச வச்ச

கிடைக்கும் அய்யா

ஆன கிடைக்காது

நீ ஆச வைக்கும் மாது

அவள் நெஞ்சம் யாவும்

வஞ்சமே

ஆறு அது

ஆழம் இல்ல

அது சேரும் கடலும்

ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா

அந்த பொம்பள மனசு

தான்யா

ஆழம் எது அய்யா

அந்த பொம்பள மனசு

தான்யா

அடி அம்மாடி

அதன் ஆழம்

பார்த்ததாரு

அடி ஆத்தாடி

அத பார்த்த பேர

கூறு நீ

ஆறு அது

ஆழம் இல்ல

அது சேரும் கடலும்

ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா

அந்த பொம்பள மனசு

தான்யா

ஆழம் எது அய்யா

அந்த பொம்பள மனசு

தான்யா

ilaiyaraaja의 다른 작품

모두 보기logo