menu-iconlogo
huatong
huatong
avatar

Sangathil Padatha Kavithai

Ilayarajahuatong
가사
기록
சங்கத்தில் பாடாத கவிதை

அங்கத்தில் யார் தந்தது

தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

சந்தத்தில் மாறாத நடையோடு

என் முன்னே யார் வந்தது

தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை

அங்கத்தில் யார் தந்தது

தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

நா நானா நா நா ஆ ஆ

கை என்றே செங்காந்தழ் மலரை

நீ சொன்னால் நான் நம்பவோ

ஆ ஆ ஆ

கால் என்றே செவ்வாழை இணைகளை

நீ சொன்னால் நான் நம்பி விடவோ

மை கொஞ்சம்....( ஆ.....ஆ.....ஆ…)

பொய் கொஞ்சம்....( ஆ.....ஆ.....ஆ…)

கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்

காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில்

ரா ர ர ரா ரா ரா ரா ரா

அந்திப்போர் காணாத இளமை

ஆடட்டும் என் கைகளில்

ஆஹா

சிந்தித்தேன்

செந்தூர இதழ்களில்

சிந்தித் தேன் பாய்கின்ற உறவை

சிந்தித் தேன் பாய்கின்ற

உறவை அஹ்ஹா (சிரிப்பு)

பெண்: அந்திப்போர் காணாத இளமை

ஆடட்டும் என் கைகளில்

சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்

சிந்தித் தேன் பாய்கின்ற உறவை

கொஞ்சம் தா.. ( அ...ஆ....ஆ....)

கொஞ்சம் தா. .(அ...ஆ....ஆ....)

கண்ணுக்குள் என்னென்ன நளினம்

காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில்

ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா

ஆடை ஏன் உன் மேனி அழகை

ஆதிக்கம் செய்கின்றது

ஆஅ ஆ ஆ ஆஅ ஆ

நாளைக்கே ஆனந்த விடுதலை

காணட்டும் காணாத உறவில்

கை தொட்டும் (பெண்: அ...ஆ....ஆ....)

மெய் தொட்டும் ..(பெண்: அ...ஆ....ஆ....)

சாமத்தில் தூங்காத விழியும்

சந்திப்பில் என்னென்ன நயம் தமிழ்

சங்கத்தில் பாடாத கவிதை

அங்கத்தில் யார் தந்தது

ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா

சந்தத்தில் மாறாத நடையோடு என்

முன்னே யார் வந்தது

ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா

தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை

அங்கத்தில் யார் தந்தது

ரா ரா ரி

ரா ரா ரா ரா ரா ரா ரா

Ilayaraja의 다른 작품

모두 보기logo