menu-iconlogo
logo

Ponmane Kovam Yeno

logo
가사
பொன் மானே கோபம் ஏனோ

பொன் மானே கோபம் ஏனோ

காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது

ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

பொன் மானே கோபம் ஏனோ

பொன் மானே கோபம் ஏனோ

காவல் காப்பவன்

கைதியாய் நிற்கிறேன் வா

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ரெண்டு கண்களும் ஒன்று

ஒன்றின் மேல் கோபம் கொள்வதா

லால்ல லால்லலா லால்ல

லால்லலா லால்ல லால்லலா

ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

கோபம் கூட அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ

பொன் மானே கோபம் ஏனோ

பொன் மானே கோபம் ஏனோ

உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா

ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா

உன்னைப் பார்த்ததும் எந்தன்

பெண்மைதான் கண் திறந்ததே

லால்ல லால்லலா லால்ல

லால்லலா லால்ல லால்லலா

கண்ணே மேலும் காதல் பேசு

நேரம் பார்த்து நீயும் பேசு

பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ

பொன் மானே ம்ஹும்

கோபம் ம்ஹும்

எங்கே ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பொன் மானே ம்ஹும்

கோபம் ம்ஹும்

எங்கே ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பூக்கள் மோதினால் காயம் நேருமா

தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா

லா லால்லா லால்லா லால்லா

லா லால்லா லால்லா லால்லா