menu-iconlogo
huatong
huatong
avatar

Aasaiyila Paathi Katti Enga Ooru Kavalkkaran

Jayachithrahuatong
💞💘💞ஜெயசித்ரா💞💘💞huatong
가사
기록
பெ:தெண்பாண்டி சீமை

தென்மாங்கு பாட்டு

பாட்டோட வாழும்

என் சாமியே

ஒன் பேர..போட்டு

நான் பாடும் பாட்டு

கேட்டாக்கா வாழும்

ஒன் பூமியே

என்மூச்சு என்பேச்சு

நீ தானைய்யா...

என்வாக்கு நீ கேட்டு

காப்பாத்தைய்யா....

பெ:ஆசையிலே

பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வச்சேன்

நான்..பூவாயீ..

ஆதரவ தேடி ஒரு

பாட்டு ஒண்ணு

கட்டி வச்சேன்

நான்..பூவாயி….

நானா பாடலையே

நீ தான்

பாட வச்சே..

நானா பாடலையே...

நீ தான்

பாட வச்சே..

ஆ:ஆசையிலே

பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வைக்க

வா..பூவாயீ..

ஆ:கண்ணுதான்

தூங்கவில்லை..

காரணம்

தோணவில்லை…

பொண்ணு நீ

ஜாதி முல்லை..

பூமாலை

ஆகவில்லை..

கன்னி நீ

நாத்து

கண்ணன் நான்

காத்து

வந்துதான்

கூடவில்லை…

கூரப்பட்டுச் சேலை-

நான்..

வாங்கி வரும்

வேளை..

போடு ஒரு மாலை

நீ..

சொல்லு அந்த

நாளை..

உனக்காக

நான் காத்திருக்கேன்

பதில் கூறு

பூவாயீ…

ஆசையிலே

பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வைக்க

வா..பூவாயீ..

ஆதரவ தேடி ஒரு

பாட்டு ஒண்ணு

கட்டி வச்சேன்

வா..என் தாயீ..

பெ:கண்ணுதான்

தூங்கவில்லை...

காரணம்

தோணவில்லை...

பொண்ணு நான்

ஜாதி முல்லை...

பூமாலை

ஆகவில்லை..

கன்னி நான் நாத்து...

கண்ணன் நீ காத்து..

வந்துதான்

கூடவில்லை...

கூறப் பட்டு

சேலை..

நீ..

வாங்கி வரும்

வேளை..

போடு ஒரு

மாலை..

நீ..

சொல்லு அந்த

நாளை..

ஏன்சாமி

நான் காத்திருக்கேன்

என்னை

ஏந்த நீ தானே..

ஆ:ஆசையிலே

பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வைக்க

வா..பூவாயீ..

பெ:ஆதரவ

தேடி ஒரு

பாட்டு ஒண்ணு

கட்டி வச்சேன்...

நான் பூவாயி….

நானா பாடலையே...

நீ தான்

பாடவச்சே...

ஆ:நானா பாடலையே...

நீ தான்

பாடவச்சே..

பெ:ஆசையிலே

பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு

நட்டு வச்சேன்

நான்..பூவாயீ...

Thank You

Jayachithra의 다른 작품

모두 보기logo
Aasaiyila Paathi Katti Enga Ooru Kavalkkaran - Jayachithra - 가사 & 커버