menu-iconlogo
huatong
huatong
jen-martin-kirutu-kirutu-cover-image

Kirutu Kirutu

Jen Martinhuatong
raycirgrl82huatong
가사
기록
வறுமை என்னோட வரமே

சேறும் செருப்பும் விழுமே

கெட்ட நேரம் தான் தினமே

நல்லதும் நாறிப்புடுமே

இந்த ராசி கெட்ட ஆம்பளைய

மண்ணிச்சிடு புள்ள

நீ ஆசப்பட்ட வாழ்க்கை இல்ல

மண்ணிச்சிடு புள்ள

சொக்கத்தங்கம் பிச்ச கையி

மண்ணிச்சிரு புள்ள

இது சொக்கத்தங்கம் பிச்ச கையி

என்ன மண்ணிச்சிரு புள்ள

மண்ணிச்சிரு புள்ள

வேற என்ன நான் சொல்ல?

மண்ணிச்சிரு புள்ள

வேற என்ன நான் சொல்ல?

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான்

இருக்குதடா வாழ்க்கை

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான்

இருக்குதடா மாப்பிள்ளை

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா

சொலட்டு சொலட்டு சொலட்டுனு தான்

சொலட்டுதடா, வாழ்க்கை

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா

சொலட்டு சொலட்டு சொலட்டுனு தான்

சொலட்டுதடா, டேய்

ஒரு முடிவு எடுத்தேன்

உயிர் ஒன்ன நான் குடுத்தேன்

வீதிக்கு தான் நான் இழுத்தேன்

வேதனைய அழிச்சேன்

தானனான தானனா, தன்னா னான தானனா

ஒரு முடிவு எடுத்தேன்

உயிர் ஒன்ன நான் குடுத்தேன்

வீதிக்கு தான் நான் இழுத்தேன்

தானனான தானனா, தன்னா னான தானனா, தானனனா தானனா

அரசி விதியோ

குடிச நிழலில் எழுதி வச்சேன்

நான் எழுதி வச்சேன்

தங்கத் தோட நடுக்கடலில்

நான் தொலச்சுப்புட்டேன்

நான் தொலச்சுப்புட்டேன்

மண்ணிச்சிரு

என்ன நீ மண்ணிச்சிரு

மண்ணிச்சிரு

என்ன மண்ணிச்சிரு

மண்ணிச்சிரு (மண்ணிச்சிரு)

ராசாத்தி (ராசாத்தி)

என்ன மண்ணிச்சிரு

Sorry ராசாத்தி

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான்

இருக்குதடா வாழ்க்கை

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான்

இருக்குதடா மவனே

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா

சொலட்டு சொலட்டு சொலட்டுனு தான்

சொலட்டுதடா வாழ்க்கை

கிருட்டு கிருட்டு கிருட்டுனு தான் இருக்குதடா

சொலட்டு சொலட்டு சொலட்டுனு தான்

சொலட்டுதடா, டேய்

செம சொலட்டுப்பா

Jen Martin의 다른 작품

모두 보기logo